Parankusa Ashtakam


ஸ்ரீமதே இராமாநுஜாய நம: 🌹 ஸ்ரீ பராங்குச அஷ்டகம் – ஸ்வாமி நம்மாழ்வாரை பற்றிய ஸ்லோகங்கள். 🌹 ஸ்வாமி கூரத்தாழ்வான் பாடிய 2 ஸ்லோகங்கள், ஸ்ரீ பராசர பட்டர் பாடிய 1 ஸ்லோகம், பூர்வாசார்யர்கள் பாடிய முக்தகம் – 4 ஸ்லோகங்கள், ஜீயர் நாயனார் பாடிய கடைசி ஸ்லோகம், இவற்றின் தொகுப்பே பராங்குஷாஷ்டகம். ஸ்ரீ பராங்குச அஷ்டகம் தனியன்கள்  🌻 தனியன் 1 – ஸ்வாமி கூரத்தாழ்வான்  ஸ்ரீ வத்ஸ சிஹ்ன மிஸ்ரேப்யோ நம உக்தி மதீ மஹே | யதுக்தய ஸ்த்ர யீ கண்டே யாந்தி மங்கள சூத்ர தாம் || 🌼 தனியன் […]

ஸ்ரீ பராங்குச அஷ்டகம் – ஸ்லோகம் 1


🌹 ஸ்ரீ பராங்குச அஷ்டகம் – ஸ்வாமி நம்மாழ்வாரை பற்றிய ஸ்லோகங்கள். 🌹 ஸ்ரீ பராங்குச அஷ்டகம் – ஸ்லோகம் 2 (ஸ்வாமி கூரத்தாழ்வான் அருளியது) பக்தி ப்ரபாவ பவதத்புத பாவபந்த ஸந்துக்ஷித ப்ரணயஸார ரஸௌக பூர்ண: | வேதார்த்த ரத்ன நிதிரச்யுத திவ்ய தாம ஜீயாத் பராங்குச பயோதிர ஸீம பூமா || 🌻 பொருள்: “பக்தியின் கனத்தால் உண்டாகிய ஆச்சர்யமான அபிப்ராய விசேஷங்களினால் வளர்க்கப் பட்ட சிறந்த ப்ரணயம் ஆகிற தீர்த்த பிரவாஹத்தாலே நவரச சமூஹத்தாலே நிறைந்ததாயும் – வேதப் பொருள் ஆகிற நவ ரத்னங்களுக்கு நிதியாயும் எம்பெருமானுக்கு திவ்யமான […]

ஸ்ரீ பராங்குச அஷ்டகம் – ஸ்லோகம் 2


🌹 ஸ்ரீ பராங்குச அஷ்டகம் – ஸ்வாமி நம்மாழ்வாரை பற்றிய ஸ்லோகங்கள். 🌹 அடுத்து வரும் இரு ஸ்லோகங்கள் ஸ்ரீ பராசர பட்டர் அருளியவை. ஸ்ரீ பராங்குச அஷ்டகம் ஸ்லோகம் 3 ருஷிம் ஜுஷாமஹே க்ருஷ்ண த்ருஷ்ணா தத்வமிவோதிதம் | ஸஹஸ்ர சாகாம் யோத்ராக்ஷீத் த்ராவிடீம் ப்ரஹ்ம ஸம்ஹிதாம் || 🌻 பொருள்: எந்த ஒரு முனிவர் – ஆயிரம் சாகைகள் உள்ள சாம வேதம் போலே ஆயிரம் பாசுரங்களை யுடையதான திராவிட ப்ரஹ்ம சம்ஹிதையை சாஷாத் கரித்தாரோ, கிருஷ்ண பக்தியே வடிவு எடுத்து அவதரித்தது என்று சொல்லும்படியான அந்த […]

ஸ்ரீ பராங்குச அஷ்டகம் – ஸ்லோகம் 3 & 4


🌹 ஸ்ரீ பராங்குச அஷ்டகம் – ஸ்வாமி நம்மாழ்வாரை பற்றிய ஸ்லோகங்கள். 🌹 ஸ்ரீ பராங்குச அஷ்டகம் ஸ்லோகம் 5 – அடுத்து வரும் ஸ்லோகங்கள் எளிமையானவை. பத்யு: ச்ரிய பிரசாதேன ப்ராப்த சார்வஜ்ஞ்ய சம்பதம் | ப்ரபன்ன ஜன கூடஸ்தம் ப்ரபத்யே ஸ்ரீ பராங்குசம் || 🌻 பொருள்: திருமால் திருவருளால் – மயர்வற மதிநலம் அருளினன் யவனவன் – சர்வஜ்ஞத்வம் ஆகிற சம்பத்தைப் பெற்றவரும் பிரபன்ன ஜனங்களுக்கு தலைவருமான – ஸ்ரீ நம்மாழ்வாரைத் தஞ்சமாகப் பற்றுகிறேன் 🍀 Paraankushaashtakam – Slokam 5 Patyuh sriya prasaadena praapta saarvajnya sampadam | Prapannajanakootastham […]

ஸ்ரீ பராங்குச அஷ்டகம் – ஸ்லோகம் 5



🌹 ஸ்ரீ பராங்குச அஷ்டகம் – ஸ்வாமி நம்மாழ்வாரை பற்றிய ஸ்லோகங்கள். 🌹 ஸ்ரீ பராங்குச அஷ்டகம் ஸ்லோகம் 6 சடகோப முநிம் வந்தே சடாநாம் புத்தி தூஷகம் | அஜ்ஞாநாம் ஜ்ஞான ஜனகம் திந்த்ரிணீ மூல ஸம்ஸ்ரயம் || 🌻 பொருள்: குடில புத்திகளுடைய துர்ப்புத்தியைத் தொலைப்பவரும் – தீய மனத்தவர்களுடைய தீய மனத்தை கெடுத்து – அறிவில்லாதவர்களுக்கு நல்லறிவை நல்குமவரும் – அறிவிலிகளுக்கு மருவித் தொழும் மனமே தந்து – திருப்புளி யாழ்வார் அடியிலே வீற்று இருப்பவருமான – இங்குத்தை வாழ்வே தமக்கு நிரூபகமாகக் கொண்ட நம்மாழ்வாரை […]

ஸ்ரீ பராங்குச அஷ்டகம் – ஸ்லோகம் 6


🌹 ஸ்ரீ பராங்குச அஷ்டகம் – ஸ்வாமி நம்மாழ்வாரை பற்றிய ஸ்லோகங்கள். 🌹 ஸ்ரீ பராங்குச அஷ்டகம் ஸ்லோகம் 7 வகுளாபரணம் வந்தே ஜகதாபரணம் முநிம் | ய: ச்ருதே ருத்தரம் பாகம் சக்ரே த்ராவிட பாஷயா || 🌻 பொருள்: “உலகுக்கு எல்லாம் அலங்கார பூதரான – நம்மாழ்வாரை, யாவரொரு ஆழ்வார் வேதத்தின் உத்தர காண்டம் ஆகிய உபநிஷத்தை தமிழ் மொழியினால் வெளியிட்டு அருளினாரோ – அந்த நம்மாழ்வாரை வணங்குகின்றேன்” 🍀 Paraankushaashtakam – Slokam 7 Vakulaabharanam vande jagadaabharanam munim | Yashshruter uttaram bhaagam chakre draavida bhaashayaa || […]

ஸ்ரீ பராங்குச அஷ்டகம் – ஸ்லோகம் 7


2
🌹 ஸ்ரீ பராங்குச அஷ்டகம் – ஸ்வாமி நம்மாழ்வாரை பற்றிய ஸ்லோகங்கள். 🌹 ஸ்வாமி நம்மாழ்வாருடைய ஸ்ரீ ஹஸ்த முத்ரையை ‘சடாரி ஹஸ்த முத்ரிகா’ என வர்ணிக்கும் அற்புதமான ஸ்லோகம். ஸ்ரீ பராங்குச அஷ்டகம் கடைசி ஸ்லோகங்கள் ஸ்லோகம் 8 நமஜ்ஜனஸ்ய சித்த பித்தி, பக்தி சித்ர தூலிகா பவார்ஹி வீர்ய பஞ்சநே, நரேந்த்ர மந்த்ர யந்த்ரனா | ப்ரபன்ன லோக கைரவ, ப்ரஸந்ந சாரு சந்த்ரிகா சடாரி ஹஸ்த முத்ரிகா, ஹடாத்கரோதுமே தம: | | பொருள்: தம்மை வணங்குபவர்களுடைய ஹ்ருதயம் ஆகிற சுவரிலே பக்தியாகிற சித்திரத்தை […]

ஸ்ரீ பராங்குச அஷ்டகம் – ஸ்லோகம் 8