ஸ்ரீ ஸ்தவம் – ஸ்வாமி கூரத்தாழ்வான் அருளியது


ஸ்ரீ:
ஸ்ரீமதே இராமானுஜாய நம:

 ஸ்ரீ ஸ்தவம் – ஸ்வாமி கூரத்தாழ்வான் அருளிசெய்த ஸ்லோகங்கள்.

அனைத்து உலகுக்கும் தாயாரான ஸ்ரீ ரங்கநாயகி நாச்சியாரின் பெருமைகளை சொல்லும் 11 ஸ்லோகங்கள். (Scroll down to play and listen to Slokam audio)  #ஸ்ரீஸ்தவம்

 தனியன் (ஸ்ரீ பராசர பட்டர் அருளியது) 

ஸ்ரீ வத்ஸ சிஹ்ன மிஸ்ரேப்யோ நம உக்தி மதீ மஹே |

யதுக்தய ஸ்த்ர யீ கண்டே யாந்தி மங்கள சூத்ர தாம் ||

பொருள்:
“நாராயண பரத்வமாகிய மங்கல நாண் பூண்டவள் வேத மாதா எனத் தம் ஸ்தோத்ரங்களால் காட்டியருளிய கூரத்தாழ்வானுக்கு நம் வணக்கங்கள்.”

 ஸ்ரீ ஸ்தவம் – ஸ்லோகம் 1
“ஸ்வஸ்தி ஸ்ரீர்திசதாத் அசேஷ ஜகதாம்
ஸர்கோபஸர்க்க ஸ்திதி தீ:
ஸ்வர்க்கம் துர்கதிமா பவர்க்கிக பதம்
ஸர்வஞ்ச குர்வன் ஹரி:” |

“யஸ்யா வீக்ஷ்ய முகம் ததந்கிதபராதீனோ
விதத்தே சகிலம்
கிரீடேயம் கலு நான்ய தாசஸ்ய ரஸதா
ஸ்யாதை கரஸ்யாத்தயா” ||

 விளக்கம் 
பகவான் ஹரி நாராயணன் உலகில் படைத்தல், அழித்தல் மற்றும் காத்தல் என்று எல்லாம் செய்யும்போது, பிராட்டியின் அழகான முககுறிப்பு இணக்கத்திலேயே பகவான் இவைகளை செய்கிறான். இத்தகைய சக்தியுடைய, எல்லா காலங்களிலும், இடங்களிலும் அகல கில்லேன் இறையும் என்ற ‘ஸ்ரிய பதி’ பகவானுடன் எப்போதும் சேர்ந்தே இருக்கிற விஷ்ணு பத்னியாகிய பிராட்டியே! மிகுந்த பக்தியும்,ஞானமும் அளித்து என்னை ரக்ஷிப்பாயாக!

Sri Sthavam slokam – To Listen and Chant (6 minutes)

 

 Sri Sthavam composed by Sri Koorathazhwan 

Thaniyan (Composed by Sri ParAsara Bhattar)
srIvathsa chinna misrEbyO nama ukthima dhImahE:
yadhukthayas thrayi gaNtE yaanthi mangaLa sUthradhAm:

Meaning:”We offer our obeisances towards srIvathsAnga misra whose divine sthOthrams are like mangaLasUthram for vEdham, i.e., they reveal that srIman nArAyaNan is the supreme clearly.”

Sri Sthavam slokam 1:
“Svasthi SrIr-disathAdh asEsha-jagathAm sargOpasargasTithee:
svargam dhurgathim Aapavargakika padham sarvam cha kurvan Hari:” |

“YasyA Veekshya mukham tadhingitha-parAdhInO-vidhatthE akhilam
kreeDEyam khalu nAnyaTAasya rasadA syadaikarasyAth tayA” ||

 Meaning 
BhagavAn SrI Hari NaaraAyanan takes His cues in the matters of Creation (Sarga:), Dissolution (Upasarga:), Protection (sTithee:), by seeking concurrence from the expressions in
the beautiful face of His Consort. The world of DevAs (Svargam), Narakam (Dhurgathi), Sri Vaikuntam/Moksha sTAnam (Aapavargika padham) and all other worlds are under His sway and He rules over them (Sarvam cha kurvan Hari:).

He executes all these tasks by taking the directions/cues from the hints (ingitham) originating from Piraatti’s auspicious face (Thirumukha MaNDalam). He is thus under Her total
influence, and performs His work according to Her wishes.

He is Sri Devi ParAdheenan, since He wants to please Her. He looks at Her face for the different signals and completes every thing according to Her wish (YasyA: Mukham Veekshya,
tadhingitha ParAdheena: akhilam vidhatthE).

May SrI Devi of such power and who is united with Him at all times, places and states (Eikarasyam) confer auspiciousness on me to undertake this onerous task (asEsha JagathAm SrI: Svasthi disatAdh).

About Sri Sthavam:
There are 11 slOkams in Sri Sthavam of Sri KurEsa. The first five are called Sthotropodhgaatam or introductory verses that express the author’s disqualifications to engage in praising the most auspicious Sri Devi. Here KurEsa states that he is acutely aware of his limitations as a poet to
undertake such an impossible task. From verse 6, the actual stotram begins (Stotraarambham).
The ninth and the tenth verses are in the form of his Prapatti at Her Lotus feet. The eleventh and the final verse of this #SriSthavam is a prayer to Her to cast Her benevolent glances on him and protect him and us as the prapannas seeking refuge in Her.

Pranams to U.Ve.Srinidhi Akkarakkani swamy. Indebted to swamy for the great inspiration to learn and chant this beautiful slokam.

அடியேன் தாஸன், குருகூர் கண்ணன்

ஸ்ரீ கூரத்தாழ்வான் திருவடிகளே சரணம்
ஸ்ரீ ரங்கநாயகி தாயார் திருவடிகளே சரணம்

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *