
ஸ்ரீ:ஸ்ரீமதே இராமாநுஜாய நம: ஸ்ரீ கோதா சதுச்லோகீ – சூடிக்கொடுத்த சுடர்க்கொடி ஸ்ரீ கோதை நாச்சியாரின் பெருமைகளைச் சொல்லும் நான்கு ஸ்லோகங்கள் – ஸ்ரீ அனந்தாழ்வான் அருளிச்செய்தது. தனியன் “சக்ரே கோதா சதுச்லோகீம் யோ வேதார்த்த பிரகர்ப்பிதம் ஸ்ரீ வேங்கடேச சத்பக்தம் தம் நந்தகுரும் பஜே”️ பொருள்: வேதப்பொருள்களைத் தன்னுள் கொண்ட கோதா சதுச்லோகீ ஸ்தோத்ரத்தை அருளிச்செய்தவரும், திருவேங்கடமுடையானின் பரமபக்தருமான அனந்தாழ்வானை வணங்குகிறேன். ஸ்ரீ கோதா சதுச்லோகீ – ஸ்லோகம் 1 ️ “நித்யா பூஷா நிகம சிரஸாம் நிஸ் ஸமோத்துங்க வார்த்தா காந்தோ […]