ஸ்ரீ ஸுந்தரபாஹுஸ்தவம் 1


ஸ்ரீ கூரத்தாழ்வான் அருளிய ஸ்ரீ ஸுந்தரபாஹுஸ்தவம்

பஞ்சஸ்தவத்தில் ஒன்றான ஸுந்தரபாஹு ஸ்தவத்தை கூரத்தாழ்வார்  திருமாலிருஞ்சோலை எம்பெருமான் கள்ளழகருக்காக அருளிச்செய்தார். 132 ஸ்லோகங்களைக் கொண்ட  இந்த ஸ்தவம் வேதாந்த அர்த்தங்களின் சாராம்சமாக விளங்குகிறது.

தனியன்
ஸ்ரீவத்ஸசிஹ்ந மிஸ்ரேப்யோ நாம உக்தி மதீமஹே |
யதுக்தயஸ்த்ரயீகண்டே யாந்தி மங்களஸூத்ரதாம் ||

ஸ்லோகம் 1
ஸ்ரீமந்தௌ ஹரிசரணௌ ஸமாஶ்ரிதோSஹம்
ஸ்ரீ ராமா வரஜமுநீந்த்ரலப்தபோத: |
நிர்பீகஸ்தத இஹ ஸுந்தரோருபாஹும்
ஸ்தோஷ்யே தச்சரணவிலோகநாபிலாஷீ ||


Sri Sundarabahustavam by Sri Kuresar

Introduction:

SrI SundarabAhu Stavam is a stavam that contains 132 slokams, composed by Sri Koorathaazhwan (KurEsar). Koorathaazhwan enjoyed the Vaibhavam of ThirumAlirumcholai Sundararaja Perumal intensively through these slokams, describes  the divya Soundharyam pf the Lord Sundararaja Perumal (Sundara baahu).

Thaniyan  
SrIvatsa-cihna-misrebhyO nama-uktimadhImahe |
yaduktaya: trayeekaNThe yAnti mangaLa-sootratAm ||

(This thaniyan was composed by Sri Parasara Bhattar)

Meaning: 

“I salute the great mahaan Srivathsa Chinha Misra (Swamy Koorathazhwan) whose Sri Sookthis became the thirumangalyam of the mother Veda (The 4 Vedas also named as Thrayee as mentioned in the above thanian).” 

Slokam 1
SrImantau hari caraNau samaaSritOham
SrIraamaavaraja muneendra labdha bodha: |
nirbheeka: tata iha sundarOrubAhum
stOshye taccaraNa vilOkanAbhilaashee ||

Meaning:

“Adiyen, who has been blessed to receive vivid knowledge about the Tatthva Thrayams from Bhagavath RaamAnuja Yatheendhrar; adiyen is therefore holding the sacred feet of Hari NaarAyaNan with nithya sambhandham to Sri Devi; as a result of my SaraNAgathy , Adiyen is freed from the fear about the mighty and sorrowful ocean of SamsAram. Adiyen is going to praise and eulogize now the Lord of ThirumAlirum ChOlai, known for His beautiful and strong shoulders, for the purpose of gaining the darsana soubhAgyam of His sacred Thiruvadi.”

ஸ்ரீ கூரத்தாழ்வார் திருவடிகளே சரணம் !

திருமாலிருஞ்சோலை ஸ்ரீ சுந்தரராஜ பெருமாள் திருவடிகளே சரணம்!


Leave a Reply to அருணா மாதவன் Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

One thought on “ஸ்ரீ ஸுந்தரபாஹுஸ்தவம்

  • அருணா மாதவன்

    அற்புதம். ஸ்ரீ கூரத்தாழ்வார் திருவடிகளே சரணம்