Thiruppavai


திருப்பாவை தனியன் – ஸ்ரீ பராசர பட்டர் அருளியது நீளாதுங்க ஸ்தநகிரிதடீ ஸுப்தமுத்போத்ய க்ருஷ்ணம் பாரார்த்யம் ஸ்வம் ஶ்ருதி ஶத ஶிரஸ்ஸித்தமத்யா பயந்தீ ஸ்வோச்சிஷ்டாயாம் ஸ்ரஜிநிகளிதம் யா பலாத்க்ருத்யபுங்க்தே கோதா தஸ்யை நம இதமிதம் பூய ஏவாஸ்து பூய: திருப்பாவை தனியன் – ஸ்ரீ உய்யக்கொண்டார் அருளியது அன்னவயல் புதுவை ஆண்டாள் அரங்கற்கு * பன்னு திருப்பாவைப் பல்பதியம் * – இன்னிசையால் பாடிக்கொடுத்தாள் நற்பாமாலை * பூமாலை சூடிக்கொடுத்தாளை சொல்லு. சூடிக்கொடுத்த சுடர்க்கொடியே! தொல்பாவை * பாடியருள்ள வல்ல பல்வளையாய்! * – […]

திருப்பாவை தனியன்


ஸ்ரீ : ஸ்ரீமதே இராமாநுஜாய நம: ஸ்ரீ கோதாயை நம: A Sonnet on திருப்பாவை மாயனுக்குஉகந்த மாஸானாம் மார்க்கசீர்ஷ மார்கழியில் மகிழ்ந்து பகவத – பாகவத கைங்கர்ய நீராட்டத்தில் பரவசமாக்கும் மகிழ்மாலை பரந்தாமன் பறைதருவான் நமக்கேஎன பாரோர் புகழ்ந்து ஆழ்வார்கள் அருளிச்செயலை விஞ்சிநிற்கும் தூய தமிழ்மாலை பொற்றாமரை அடியை போற்றிப்பாடி பரமடி காட்டும் பட்டர்பிரான் கோதை சொன்ன பாரோர் புகழ்மாலை போயபிழை மாயச்செய்து பாதகங்கள் தீர வழி காட்டும் ‘உய்யும்ஆறு எண்ணி’ என அருளி உஜ்ஜீவிக்கும் உய்வுமாலை இன்னிசையால் பாடிக்கொடுத்த பாமாலையால் எங்கும் […]

A Sonnet on திருப்பாவை


முதலில் திருப்பாவை தனியன் ஸேவிக்கணும். Go to திருப்பாவை தனியன் திருப்பாவை – பாசுரம் 1 – மார்கழித் திங்கள் மதி நிறைந்த… நோன்பு கொண்டாட விரும்பும் சிறுமியர், மற்ற சிறுமியர்களை விடியற்காலை நீராட அழைத்தல்: பாசுரம் மார்கழித் திங்கள் மதி நிறைந்த நன் நாளால் ; – READ நீராடப் போதுவீர்! போதுமினோ, நேரிழையீர்! சீர்மல்கும் ஆய்ப்பாடிச் செல்வச் சிறுமீர்காள்! கூர்வேல் கொடும் தொழிலன் நந்தகோபன் குமரன் ஏரார்ந்த கண்ணி யசோதை இளம் சிங்கம் கார்மேனிச் செங்கண் கதிர் மதியம் போல் முகத்தான் நாராயணனே நமக்கே […]

திருப்பாவை – பாசுரம் 1 – மார்கழித் திங்கள்


திருப்பாவை – பாசுரம் 2 – வையத்து வாழ்வீர்காள்! நோன்பு நோற்க விரும்புவோர், முக்கியமாக மேற்கொள்ள வேண்டிய, தவிர்க்க வேண்டிய விதி முறைகள்:  பாசுரம்  வையத்து வாழ்வீர்காள்! நாமும் நம் பாவைக்குச் செய்யும் கிரிசைகள் கேளீரோ! பாற் கடலுள் பையத் துயின்ற பரமன் அடி பாடி, நெய் உண்ணோம், பால் உண்ணோம், நாட்காலே நீராடி, மையிட்டு எழுதோம், மலர் இட்டு நாம் முடியோம், செய்யாதன செய்யோம், தீக்குறளை சென்று ஓதோம், ஐயமும் பிச்சையும் ஆந்தனையும் கை காட்டி உய்யுமாறு எண்ணி உகந்து — ஏலோர் […]

திருப்பாவை – பாசுரம் 2 – வையத்து வாழ்வீர்காள்திருப்பாவை – பாசுரம் 3 – ஓங்கி உலகளந்த உத்தமனின் பெயரை சொல்லி பாடி நீங்காத செல்வங்களை பெற்று நிறைவோம்: ——பாசுரம் – READ —– ஓங்கி உலகளந்த உத்தமன் பேர் பாடி நாங்கள் நம் பாவைக்குச் சாற்றி நீர் ஆடினால், தீங்கு இன்றி நாடு எல்லாம் திங்கள் மும்மாரி பெய்து ஓங்கு பெறும் செந்நெல் ஊடு கயல் உகளப் பூங்குவளைப் போதில் பொறி வண்டு கண் படுப்பத் தேங்காதே புக்கு இருந்து சீர்த்த முலை பற்றி வாங்கக் குடம் நிறைக்கும் வள்ளல் பெரும் பசுக்கள் […]

திருப்பாவை – பாசுரம் 3 – ஓங்கி உலகளந்த


1
நாடெங்கும் மழை நீரை பெய்யச்செய்து நாங்கள் மார்கழியில் மகிழ்ச்சியுடனே நீராடவேண்டும்: திருப்பாவை பாசுரம் 4 To READ ஆழிமழைக்கண்ணா! ஒன்றுநீகைகரவேல் ஆழியுள்புக்குமுகந்துகொடார்த்தேறி, ஊழிமுதல்வன்உருவம்போல்மெய்கறுத்து பாழியந்தோளுடைப்பற்பநாபன்கையில் ஆழிபோல்மின்னி, வலம்புரிபோல்நின்றதிர்ந்து, தாழாதேசார்ங்கம்உதைத்தசரமழைபோல் வாழஉலகினில்பெய்திடாய், நாங்களும் மார்கழிநீராடமகிழ்ந்தேலோரெம்பாவாய். Thiruppavai pasuram 4 song – Click Play To LISTEN   — விளக்கவுரை—– மண்டல வர்ஷத்துக்குத் தலைவனான வருணதேவனே! சிறுதும் ஒளிக்காமல் கடலில் புகுந்துநீரை மொண்டு இடிஇடித்து ஆகாயத்தில் ஏறி திருமாலின்திருமேனிபோல் கறுப்பாகி அழகான தோள்கொண்ட பத்பநாபன்கையில் உள்ளசக்கரம்போல் மின்னலடித்து, அவனுடையசங்கம்போல் அதிர்ந்துமுழங்க உன்னுடைய வில்லாகிய சார்ங்கம் […]

திருப்பாவை பாசுரம் 4 ஆழிமழைக்கண்ணா


திருப்பாவை பாசுரம் 5 – மாயனை மன்னு கண்ணனை – தாமோதரனை மலர் தூவி, அவன் நாமங்களை சொல்லி, பாடி துதிப்போம்:  பாசுரம்   – To READ மாயனை மன்னு வட மதுரை மைந்தனைத் தூய பெருநீர் யமுனைத் துறைவனை ஆயர் குலத்தினில் தோன்றும் அணி-விளக்கைத் தாயைக் குடல் விளக்கம் செய்த தாமோதரனைத் தூயோமாய் வந்து நாம் தூ மலர் தூவித் தொழுது வாயினால் பாடி, மனத்தினால் சிந்திக்க, போய பிழையும் புகுதருவான் நின்றனவும் தீயினில் தூசாகும் செப்பு ஏலோர் எம்பாவாய். திருப்பாவை பாசுரம் […]

திருப்பாவை பாசுரம் 5 – மாயனை மன்னு


திருப்பாவை – 6 புள்ளும் சிலம்பின காண்  பறவைகளின் ஒலி, சங்கொலி இவை கேட்டும் எழாத பெண்களை எழுப்புதல்:   பாசுரம்  – To READ புள்ளும் சிலம்பின காண், புள்ளரையன் கோயிலில் வெள்ளை விளிசங்கின் பேரரவம் கேட்டிலையோ? பிள்ளாய்! எழுந்திராய், பேய்முலை நஞ்சுண்டு கள்ளக் சகடம் கலக்கு அழியக் கால் ஓச்சி வெள்ளத்து அரவில் துயில் அமர்ந்த வித்தினை உள்ளத்துக் கொண்டு முனிவர்களும் யோகிகளும் மெள்ள எழுந்து அரி என்ற பேர் அரவம் உள்ளம் புகுந்து குளிர்ந்து ஏலோர் எம்பாவாய். திருப்பாவை – 6 […]

திருப்பாவை – 6 புள்ளும் சிலம்பின காண்திருப்பாவை பாசுரம் 7 – கீசு கீசு என்று பறவைகளின் கீசு, கீசு ஒலி மற்றும் தயிர்கடையும் ஓசையும், நாங்கள் பாடுவதும் கேட்டும் இன்னும் படுத்துறங்கலாகுமோ? பாசுரம் To READ கீசு கீசு என்று எங்கும் ஆனைச்சாத்தன் கலந்து பேசின பேச்சு-அரவம் கேட்டிலையோ? பேய்ப் பெண்ணே? காசும் பிறப்பும் கலகலப்பக் கைபேர்த்து வாச நறுங்குழல் ஆய்ச்சியர் மத்தினால் ஓசை படுத்த தயிர் அரவம் கேட்டிலையோ? நாயகப் பெண்பிள்ளாய் நாராயணன் மூர்த்தி கேசவனைப் பாடவும் நீ கேட்டே கிடத்தியோ? தேசம் உடையாய் திற — ஏலோர் எம்பாவாய். […]

திருப்பாவை பாசுரம் 7 – கீசு கீசு என்று


கண்ணனிடமிருந்து நாம் விரும்புவதை அடையும் வழி ???? பாசுரம் ???? கீழ்வானம் வெள்ளென்று, எருமை சிறு வீடு மேய்வான் பரந்தன காண், மிக்குள்ள பிள்ளைகளும் போவான் போகின்றாரைப் போகாமல் காத்து உன்னைக் கூவுவான் வந்து நின்றோம்; கோதுகலம் உடைய பாவாய்! எழுந்திராய், பாடிப் பறை கொண்டு மாவாய் பிளந்தானை மல்லரை மாட்டிய தேவாதி தேவனைக் சென்று நாம் சேவித்தால், ஆவாவென்று ஆராய்ந்து அருள் ஏலோர் எம்பாவாய். ???? விளக்கவுரை ???? கிழக்குத் திசையில் வானம் வெளுத்துள்ளது எருமைகள் சிறுது நேரம் பனிப்புல் மேய சிறு […]

திருப்பாவை பாசுரம் 8 – கீழ்வானம் வெள்ளென்று


“மாமி, உன் மகள் என்ன மந்திரவாதத்தினால் கட்டுப்படுத்தப்பட்டாளோ?” ?? பாசுரம் ?? தூமணி மாடத்து சுற்றும் விளக்கெரியத் தூமம் கமழத் துயிலணைமேல் கண்வளரும் மாமான் மகளே மணிக்கதவம் தாழ்திறவாய் மாமீர் அவளை எழுப்பீரோ உன்மகள்தான் ஊமையோ அன்றி செவிடோ அனந்தலோ ஏமப் பெருந்துயில் மந்திரப் பட்டாளோ மாமாயன் மாதவன் வைகுந்தன் என்றென்று நாமன் பலவும் நவின்றேலோர் என்பாவாய். ?? பாசுர விளக்கம் ?? தூய்மையான மணிகளைக் கொண்ட மாளிகையில் எங்கும் விளக்குகள் எரிய வாசனைப்புகை வீசப் படுக்கையில் தூங்கும் மாமன் மகளே! கதவை திறந்துவிடு. […]

திருப்பாவை பாசுரம் 9 – தூமணி மாடத்து


“நீ உறங்குவதைப் பார்த்தால் கும்பகர்ணனே உன்னிடம் தோற்றுப்போவான் போல் இருக்கிறதே!?” ?? பாசுரம் ?? நோற்றுச் சுவர்க்கம் புகுகின்ற அம்மனாய் மாற்றமும் தாராரோ வாசல் திறவாதார் நாற்றத் துழாய்முடி நாராயணன் நம்மால் போற்றப் பறைதரும் புண்ணியனால் பண்டுஒருநாள் கூற்றத்தின் வாய்வீழ்ந்த கும்ப கருணனும் தோற்றும் உனக்கே பெருந்துயில்தான் தந்தானோ ஆற்ற அனந்தல் உடையாய் அருங்கலமே தேற்றமாய் வந்து திறவேலோர் எம்பாவாய். ?? பாசுர விளக்கம் ?? நோன்பு நோற்றுச் சுவர்க்க உலகம் புகுவேன் என்று சொன்னவளே! வாசல் கதவைத் தான் திறக்கவில்லை; பதிலாவது சொல்லக் […]

திருப்பாவை பாசுரம் 10 – நோற்றுச் சுவர்க்கம்“பெண்ணே! நீ அசையாமல், பேசாமல் தூங்குவதன் மர்மம் என்ன?” பாசுரம் கற்றுக் கறவைக் கணங்கள் பல கறந்து செற்றார் திறலழியச் சென்று செருச்செய்யும் குற்றம்ஒன் றில்லாத கோவலர் தம் பொற்கொடியே புற்றுஅரவு அல்குல் புனமயிலே போதராய் சுற்றத்து தோழிமார் எல்லாரும் வந்துநின் முற்றம் புகுந்து முகில்வண்ணன் பேர்பாட சிற்றாதே பேசாதே செல்வபெண்டாட்டிநீ எற்றுக்கு உறங்கும் பொருளேலோர் எம்பாவாய். திருப்பாவை பாசுரம் 11 பாடல்  பாசுர விளக்கம் இந்த பாசுரத்தில் மற்றொரு கோபிகையை எழுப்ப ஆண்டாள் கோபிகைகளுடன் சேர்ந்து செல்கிறாள். இந்த பெண் மிகுந்த செல்வம் படைத்த […]

திருப்பாவை பாசுரம் 11 கற்றுக் கறவை


விடியற்காலை பனியில் நனைந்து ஸ்ரீ ராமனின் புகழைப்பாடி உன் வீட்டிற்கு முன் நிற்கும் எங்களின் குரலைக் கேட்டும் உறங்குவதேன்? ?? பாசுரம் ?? கனைத்துஇளம் கற்றெருமை கன்றுக்கு இரங்கி நினைத்து முலைவழியே நின்றுபால் சோர நனைத்துஇல்லம் சேறாக்கும் நற்செல்வன் தங்காய் பனித்தலை வீழநின் வாசற் கடைபற்றிச் சினத்தினால் தென்இலங்கைக் கோமானைச் செற்ற மனத்துக்கு இனியானைப் பாடவும்நீ வாய்திறவாய் இனித்தான் எழுந்திராய் ஈதென்ன பேர்உறக்கம் அனைத்துஇல்லத் தாரும் அறிந்தேலோர் எம்பாவாய். ?? பாசுர விளக்கம் ?? எருமைகள் தங்கள் இளம் கன்றுகளை எண்ணி இரக்கத்துடன் காம்புகள் […]

திருப்பாவை பாசுரம் 12 – கனைத்து இளம் கற்றெருமை


(திருப்பாவை – 1 ) 1 . நந்தகோபன் குமரன் 2 . யசோதை இளஞ்சிங்கம் 3 . கார்மேனியன் 4 . செங்கண்(ணன்) 5 . கதிர் மதிய முகத்தான் 6 . நாராயணன் (திருப்பாவை – 2 ) 7 . பாற்கடலில் பையத் துயின்றோன் 8 . பரமன் (திருப்பாவை – 3 ) 9 . ஓங்கி உலகளந்தோன்   10 . உத்தமன் (திருப்பாவை – 4 ) 11 . ஆழி மழைக் கண்ணன் 12 […]

ஸ்ரீ ஆண்டாளின் திருமால் நாமாவளி