Thiruppavai


“மாமி, உன் மகள் என்ன மந்திரவாதத்தினால் கட்டுப்படுத்தப்பட்டாளோ?” ?? பாசுரம் ?? தூமணி மாடத்து சுற்றும் விளக்கெரியத் தூமம் கமழத் துயிலணைமேல் கண்வளரும் மாமான் மகளே மணிக்கதவம் தாழ்திறவாய் மாமீர் அவளை எழுப்பீரோ உன்மகள்தான் ஊமையோ அன்றி செவிடோ அனந்தலோ ஏமப் பெருந்துயில் மந்திரப் பட்டாளோ மாமாயன் மாதவன் வைகுந்தன் என்றென்று நாமன் பலவும் நவின்றேலோர் என்பாவாய். ?? பாசுர விளக்கம் ?? தூய்மையான மணிகளைக் கொண்ட மாளிகையில் எங்கும் விளக்குகள் எரிய வாசனைப்புகை வீசப் படுக்கையில் தூங்கும் மாமன் மகளே! கதவை திறந்துவிடு. […]

திருப்பாவை பாசுரம் 9 – தூமணி மாடத்து


“நீ உறங்குவதைப் பார்த்தால் கும்பகர்ணனே உன்னிடம் தோற்றுப்போவான் போல் இருக்கிறதே!?” ?? பாசுரம் ?? நோற்றுச் சுவர்க்கம் புகுகின்ற அம்மனாய் மாற்றமும் தாராரோ வாசல் திறவாதார் நாற்றத் துழாய்முடி நாராயணன் நம்மால் போற்றப் பறைதரும் புண்ணியனால் பண்டுஒருநாள் கூற்றத்தின் வாய்வீழ்ந்த கும்ப கருணனும் தோற்றும் உனக்கே பெருந்துயில்தான் தந்தானோ ஆற்ற அனந்தல் உடையாய் அருங்கலமே தேற்றமாய் வந்து திறவேலோர் எம்பாவாய். ?? பாசுர விளக்கம் ?? நோன்பு நோற்றுச் சுவர்க்க உலகம் புகுவேன் என்று சொன்னவளே! வாசல் கதவைத் தான் திறக்கவில்லை; பதிலாவது சொல்லக் […]

திருப்பாவை பாசுரம் 10 – நோற்றுச் சுவர்க்கம்


“பெண்ணே! நீ அசையாமல், பேசாமல் தூங்குவதன் மர்மம் என்ன?” பாசுரம் கற்றுக் கறவைக் கணங்கள் பல கறந்து செற்றார் திறலழியச் சென்று செருச்செய்யும் குற்றம்ஒன் றில்லாத கோவலர் தம் பொற்கொடியே புற்றுஅரவு அல்குல் புனமயிலே போதராய் சுற்றத்து தோழிமார் எல்லாரும் வந்துநின் முற்றம் புகுந்து முகில்வண்ணன் பேர்பாட சிற்றாதே பேசாதே செல்வபெண்டாட்டிநீ எற்றுக்கு உறங்கும் பொருளேலோர் எம்பாவாய். திருப்பாவை பாசுரம் 11 பாடல்  பாசுர விளக்கம் இந்த பாசுரத்தில் மற்றொரு கோபிகையை எழுப்ப ஆண்டாள் கோபிகைகளுடன் சேர்ந்து செல்கிறாள். இந்த பெண் மிகுந்த செல்வம் படைத்த […]

திருப்பாவை பாசுரம் 11 கற்றுக் கறவைவிடியற்காலை பனியில் நனைந்து ஸ்ரீ ராமனின் புகழைப்பாடி உன் வீட்டிற்கு முன் நிற்கும் எங்களின் குரலைக் கேட்டும் உறங்குவதேன்? ?? பாசுரம் ?? கனைத்துஇளம் கற்றெருமை கன்றுக்கு இரங்கி நினைத்து முலைவழியே நின்றுபால் சோர நனைத்துஇல்லம் சேறாக்கும் நற்செல்வன் தங்காய் பனித்தலை வீழநின் வாசற் கடைபற்றிச் சினத்தினால் தென்இலங்கைக் கோமானைச் செற்ற மனத்துக்கு இனியானைப் பாடவும்நீ வாய்திறவாய் இனித்தான் எழுந்திராய் ஈதென்ன பேர்உறக்கம் அனைத்துஇல்லத் தாரும் அறிந்தேலோர் எம்பாவாய். ?? பாசுர விளக்கம் ?? எருமைகள் தங்கள் இளம் கன்றுகளை எண்ணி இரக்கத்துடன் காம்புகள் […]

திருப்பாவை பாசுரம் 12 – கனைத்து இளம் கற்றெருமை


(திருப்பாவை – 1 ) 1 . நந்தகோபன் குமரன் 2 . யசோதை இளஞ்சிங்கம் 3 . கார்மேனியன் 4 . செங்கண்(ணன்) 5 . கதிர் மதிய முகத்தான் 6 . நாராயணன் (திருப்பாவை – 2 ) 7 . பாற்கடலில் பையத் துயின்றோன் 8 . பரமன் (திருப்பாவை – 3 ) 9 . ஓங்கி உலகளந்தோன்   10 . உத்தமன் (திருப்பாவை – 4 ) 11 . ஆழி மழைக் கண்ணன் 12 […]

ஸ்ரீ ஆண்டாளின் திருமால் நாமாவளி