
சித்திரையில் ரோகிணி – ஸ்ரீ எங்கள்ஆழ்வான் திருநக்ஷத்ரம். திருவெள்ளறையில் விஷ்ணுசித்தர் என்ற திருநாமத்துடன் அவதரித்தவர். ஞானம், பக்தி, ஆசார்ய நிஷ்டை முதலியவை கூரத்தாழ்வானைப் போலவே இவரிடம் குடிகொண்டிருந்ததால் எம்பெருமானார் இவருக்கு “எங்களாழ்வான்” என்று திருநாமம் சூட்டியதாகச் சொல்வர். –-ஸ்ரீ எங்களாழ்வான் தனியன்–” ஸ்ரீ விஷ்ணுசித்த பதபங்கஜ ஸங்கமாயசேதோ மம ஸ்ப்ருஹயதே கிமத: பரேண | நோசேந் மமாபி யதிசேகர பாரதீநாம்பாவ:கதம் பவிதுமர்ஹதி வாக்விதேய: ” | | –— வாழித்திருநாமம் —சீராரும் வெள்ளறையில் சிறந்துதித்தோன் வாழியே சித்திரையில் உரோகிணிநாள் சிறக்கவந்தோன் வாழியே பார்புகழும் எதிராசன் […]