மின்னற் கொடியோடு சேர்ந்து காளமேகம்போன்ற திருமேனி


எழில் கொண்டு மின்னுக் கொடியெடுத்து
வேகத்தொழில் கொண்டு தான் முழங்கித் தோன்றும்
எழில் கொண்ட நீர்மேக மன்ன நெடுமால் நிறம்போல
கார்வானம் காட்டும் கலந்து

ஸ்ரீ பேயாழ்வார் அருளிய மூன்றாம் திருவந்தாதி – 86

பொருள்: கார் காலத்து ஆகாசமானது எம்பெருமானுடைய திருமேனி நிறத்தைக் கோட் சொல்லித் தருகின்றது. கார்காலத்து ஆகாசம் எங்ஙனே யிருக்குமென்றால், அழகிய நீர் கொண்டெழுந்த மேகம் மின்னற் கொடியோடு சேர்ந்து வேகமாகத் திரிந்து கொண்டிருக்கனுடைய காளமேகம்போன்ற திருமேனியும் பெற்றிருக்கும்.

Pasuram Meaning: The Lord who battled fiercely with seven black bulls for the sake of Nappinnai looked like the dark radiant rain-cloud lit by its lightning.  Charging against other dark clouds in the sky.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *