“எய்தான் மராமரம்
ஏழும் இராமனாய்
எய்தான் அம் மான் மறியை ஏந்திழைக்காய்
எய்ததுவும் தென்னிலங்கைக் கோன் வீழ
சென்று குறளுருவாய்
முன்னிலம் கைக்கொண்டான் முயன்று”
– ஸ்ரீ பேயாழ்வார் அருளிய மூன்றாம் திருவந்தாதி – 52
Pasuram Meaning:
Our Lord came to Ayodhya as Rama. He felled seven trees. He killed the wonder-deer. He felled the heads of Lanka’s king Ravana. It is He who come and took the Earth as a manikin.
சென்னை மைலாப்பூர் ஶ்ரீ மாதவப்பெருமாள் திருக்கோயில் – ஶ்ரீராமநவமி உற்சவம் – “மாரீச வதம்” திருக்கோலம்
