“க்ருஷ்னேன் ஆராத்ய த இதி ராதா
க்ருஷ்ணம் ஸமாராதயதி இதி ராதிகா’
கிருஷ்ணன் மனம் உருகும் உருவம் ராதா!
கிருஷ்ணன் கரும்பு என்றால் ராதை இனிப்பு.
கிருஷ்ணன் தீபமென்றால் ராதை ஒளி.
கிருஷ்ணன் சந்தனமென்றால் ராதை குளிர்ச்சி. கிருஷ்ணன் மலரென்றால் ராதை மணம்.
ராதா சமேதா கிருஷ்ணா
நந்த குமார நவநீத சோரா
பிருந்தா வன கோவிந்த முராரே!
