அழைக்கிறான் மாதவன்! அழைக்கிறான் மாதவன்! ஆநிரை மேய்த்தவன்! மணி முடியும், மயில் இறகும், எதிர் வரவும், துதி புரிந்தேன்! மாதவா கேசவா ஸ்ரீதரா ஓம்! காதில் நான் கேட்டது – வேணு கானாம்ருதம்! கண்ணில் நான் கண்டது – கண்ணன் பிருந்தாவனம்!