2 நாடெங்கும் மழை நீரை பெய்யச்செய்து நாங்கள் மார்கழியில் மகிழ்ச்சியுடனே நீராடவேண்டும்: திருப்பாவை பாசுரம் 4 To READ ஆழிமழைக்கண்ணா! ஒன்றுநீகைகரவேல் ஆழியுள்புக்குமுகந்துகொடார்த்தேறி, ஊழிமுதல்வன்உருவம்போல்மெய்கறுத்து பாழியந்தோளுடைப்பற்பநாபன்கையில் ஆழிபோல்மின்னி, வலம்புரிபோல்நின்றதிர்ந்து, தாழாதேசார்ங்கம்உதைத்தசரமழைபோல் வாழஉலகினில்பெய்திடாய், நாங்களும் மார்கழிநீராடமகிழ்ந்தேலோரெம்பாவாய். Thiruppavai pasuram 4 song – Click Play To LISTEN — விளக்கவுரை—– மண்டல வர்ஷத்துக்குத் தலைவனான வருணதேவனே! சிறுதும் ஒளிக்காமல் கடலில் புகுந்துநீரை மொண்டு இடிஇடித்து ஆகாயத்தில் ஏறி திருமாலின்திருமேனிபோல் கறுப்பாகி அழகான தோள்கொண்ட பத்பநாபன்கையில் உள்ளசக்கரம்போல் மின்னலடித்து, அவனுடையசங்கம்போல் அதிர்ந்துமுழங்க உன்னுடைய வில்லாகிய சார்ங்கம் […]
