திவ்யதேச பாசுரங்கள்


ஸ்ரீமதே இராமாநுஜாய நம:

திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதி

பெரிய திருமொழி 2.3.1 – ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் அருளியது
விற்பெரு விழவும் கஞ்சனும் மல்லும் * வேழமும் பாகனும் வீழ
செற்றவன் தன்னை புரமெரி செய்த * சிவனுறு துயர்களை தேவை
பற்றலர் வீயக் கோல் கையில் கொண்டு * பார்த்தன் தன் தேர்முன் நின்றானை
சிற்றவை பணியால் முடிதுறந்தானைத் * திருவல்லிக்கேணிக் கண்டேனே
திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதி திருக்கோயில்

திருநாகை ஸ்ரீ சௌந்தர்ராஜ பெருமாள்

பெரிய திருமொழி 9.2.3 – ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் அருளியது

அச்சோ ஒருவரழகியவா

திருவிண்ணகரம் ஸ்ரீ ஒப்பிலியப்பன்

திருவாய்மொழி 6.3.1 – ஸ்வாமி நம்மாழ்வார் அருளியது
கும்பகோணம் ஸ்ரீ ஒப்பிலியப்பன் திருக்கோயில்

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *