தெளிந்த நிலவு பட்டப்பகல் போல் எரியுதே அலைபாயுதே கண்ணா……கண்ணா.. தெளிந்த நிலவு பட்டப்பகல் போல் எரியுதே உன் திக்கை நோக்கி என்னிரு புருவம் நெரியுதே கனிந்த உன் வேணுகானம் காற்றில் வருகுதே கண்கள் சொருகி ஒருவிதமாய் வருகுதே கண்கள் சொருகி ஒருவிதமாய் வருகுதே…