ஸ்ரீ கிருஷ்ணன் திருஅவதாரம்


ஸ்ரீ:
ஸ்ரீமதே இராமாநுஜாய நம:

ஸ்ரீமத் பாகவதம் பிரார்த்தனை ஸ்லோகங்கள்

மூகம் கரோதி வாசாலம் பங்கும் லங்கயதே கிரிம் |
யத் க்ருபா தமஹம் வந்தே பரமாநந்த மாதவம் | |

க்ருஷ்ணாய வாஸுதேவாய தேவகீ நந்தநாய ச |
நந்தகோப குமாராய கோவிந்தாய நமோ நம: | |

நம: பங்கஜநாபாய நம: பங்கஜமாலிநே |
நம: பங்கஜநேத்ராய நமஸ்தே பங்கஜாங்க்ரயே | |


Krishna thiruvadi

ஸ்ரீ கிருஷ்ணன் திருஅவதாரம்

“தமத்புதம் பாலகம் அம்புஜேக்ஷணம் சதுர்புஜம் ஶங்ககதார்யுதாயுதம் |
ஸ்ரீவத்ஸலக்ஷ்மம் களஶோபி கௌஸ்துபம் பீதாம்பரம் ஸாந்த்ர பயோத ஸௌபகம் | |

மஹார்ஹ வைதூர்ய கிரீடகுண்டலத்விஷா பரிஷ்வக்த ஸஹஸ்ரகுந்தளம் |
உத்தாம காஞ்ச்யங்கத கங்கணாதிபிர் விரோசமாநம் வஸுதேவ ஐக்ஷத” | |

ஸ்ரீமத் பாகவத புராணம் -10 வது ஸ்கந்தம் – அத்தியாயம் 3 – ஸ்லோகம் 9,10

Sri Krishna Thiru Avataram

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *