ஸ்ரீ ஆண்டாளின் திருமால் நாமாவளி


(திருப்பாவை – 1 )

1 . நந்தகோபன் குமரன்

2 . யசோதை இளஞ்சிங்கம்

3 . கார்மேனியன்

4 . செங்கண்(ணன்)

5 . கதிர் மதிய முகத்தான்

6 . நாராயணன்

(திருப்பாவை – 2 )

7 . பாற்கடலில் பையத் துயின்றோன்

8 . பரமன்

(திருப்பாவை – 3 )

9 . ஓங்கி உலகளந்தோன்

 

10 . உத்தமன்

(திருப்பாவை – 4 )

11 . ஆழி மழைக் கண்ணன்

12 . ஊழி முதல்வன்

13 . பாழியந் தோளுடையோன்

14 . பற்பநாபன் (பத்மநாபன்)

(திருப்பாவை – 5 )

15 . மாயன்

16 . வடமதுரை மைந்தன்

17 . யமுனைத் துறைவன்

18 . ஆயர் குலத்தோன்

19 . அணி விளக்கு

20. தாயைக் குடல் விளக்கம் செய்தோன்

21 . தாமோதரன்

22. போய பிழையும் புகு தருவான்

(திருப்பாவை – 6 )

21 . புள்ளரையன்

22 . பேய் முலை நஞ்சுண்டான்

23 . கள்ளச் சகடம் கலக்கழிய காலோச்சியவன்

24 . வெள்ளத்தரவில் துயில் அமர்ந்தோன்

25 . வித்து

(திருப்பாவை – 7 )

26 . நாராயணன் மூர்த்தி

27 . கேசவன்

(திருப்பாவை – 8 )

28 . மாவாய் பிளந்தான்

29 . மல்லரை மாட்டியோன்

30 . தேவாதி தேவன்

(திருப்பாவை – 9 )

31 . மா மாயன்

32 . மாதவன்

33 . வைகுந்தன்

34 . நாமம் பல உடையோன்

(திருப்பாவை – 10 )

35 . நாற்றத் துழாய் முடியன்

36 . நாராயணன்

37 . போற்ற பறை தருவான்

38 . புண்ணியன்

(திருப்பாவை – 11 )

39 . குற்றம் ஒன்று இல்லாதவன்

40 . கோவலன்

41 . முகில் வண்ணன்

(திருப்பாவை – 12 )

43 . தென்னிலங்கைக் கோமானைச் செற்றவன்

44 . மனதுக்கினியான்

(திருப்பாவை – 13 )

45 . புள்ளின் வாய் கீண்டான்

46 . பொல்லா அரக்கனைக் கிள்ளிக் களைந்தான்

(திருப்பாவை – 14 )

47 . சங்கோடு சக்கரம் ஏந்தும் தடக்கையன்

48 . பங்கயக் கண்ணான்

(திருப்பாவை – 15 )

49 . வல் ஆனை கொன்றான்

50 . மாற்றாரை மாற்றழிக்க வல்லான்

ஸ்ரீ ஆண்டாள் திருவடிகளே சரணம்

AndalThirumalNamavali

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *