ஆநிரை மேய்க்க நீ போதி ஆநிரை மேய்க்க நீ போதி அருமருந்தாவது அறியாய் கானக மெல்லாம் திரிந்து உன் கரிய திருமேனி வாட பானையில் பாலைப் பருகிப் பற்றாதா ரெல்லாம் சிரிப்ப தேனில் இனிய பிரானே! செண்பகப் பூச்சூட்ட வாராய்! ஸ்ரீ பெரியாழ்வார் அருளிய திருமொழி பாசுரம்.