திருக்கோளூர் பெண்பிள்ளை ரகஸ்யம் – 21 to 40 2

ஸ்ரீமதே இராமாநுஜாய நம:

திருக்கோளூர் திவ்ய தேசத்தில் எழுந்தருளியுள்ள ஸ்ரீ வைத்தமாநிதி பெருமாளை ஸேவிக்க எம்பெருமானார் ஸ்ரீ இராமானுஜர் ஆழ்வார்திருநகரியிலிருந்து எழுந்தருளும்போது ஒரு பெண்பிள்ளை கூறிய வாசகங்களின் மறைப்பொருளைக் கொண்ட நூல் ‘திருக்கோளூர் பெண்பிள்ளை ரகஸ்யம்‘.

திருக்கோளூர் பெண்பிள்ளை ரகஸ்யம் 21 to 40

திருக்கோளூர் பெண்பிள்ளை ரகஸ்யம் 21 – தேவுமற்றறியேனோ மதுரகவியார் போலே?

ஸ்ரீமதி பட்டு திருவேங்கடம் அம்மங்கார் அவர்களின் வியாக்யானம் (Click play to listen )

திருக்கோளூர் பெண்பிள்ளை ரகஸ்யம் 22 – தெய்வத்தைப் பெற்றேனோ தேவகியாரைப் போலே?

ஸ்ரீமதி பட்டு திருவேங்கடம் அம்மங்கார் அவர்களின் வியாக்யானம்

திருக்கோளூர் பெண்பிள்ளை ரகஸ்யம் 23 – ஆழிமறை என்றேனோ வசுதேவரைப்போலே?

வியாக்யானம் by ஸ்ரீரங்கம் ஜீயர்புரம் ஸ்ரீமதி பட்டு திருவேங்கடம் அம்மங்கார்

திருக்கோளூர் பெண்பிள்ளை ரகஸ்யம் 24 – ஆயனை வளர்த்தேனோ யசோதையைப் போலே?

ஸ்ரீமதி பட்டு திருவேங்கடம் அம்மங்கார் அவர்களின் வியாக்யானம்

திருக்கோளூர் பெண்பிள்ளை ரகஸ்யம் 25 – அநுயாத்திரை செய்தேனோ அணிலங்களைப் போலே?

வியாக்யானம் by ஸ்ரீமதி பட்டு திருவேங்கடம் அம்மங்கார் 

திருக்கோளூர் பெண்பிள்ளை ரகஸ்யம் 26 – அவல்பொரியை ஈந்தேனோ குசேலரைப் போலே?

வியாக்யானம் by ஸ்ரீமதி பட்டு திருவேங்கடம் அம்மங்கார் 

திருக்கோளூர் பெண்பிள்ளை ரகஸ்யம் 27 – ஆயுதங்கள் ஈந்தேனோ அகஸ்தியரைப் போலே?

வியாக்யானம் by ஸ்ரீமதி பட்டு திருவேங்கடம் அம்மங்கார் 

திருக்கோளூர் பெண்பிள்ளை ரகஸ்யம் 28 – அந்தரங்கம் புக்கேனோ ஸஞ்சயனைப்போலே?

வியாக்யானம் by ஸ்ரீமதி பட்டு திருவேங்கடம் அம்மங்கார் 

திருக்கோளூர் பெண்பிள்ளை ரகஸ்யம் 29 – கர்மத்தால் பெற்றேனோ ஜனகரைப்போலே?

வியாக்யானம் by ஸ்ரீமதி பட்டு திருவேங்கடம் அம்மங்கார் 

திருக்கோளூர் பெண்பிள்ளை ரகஸ்யம் 30 – கடித்து அவனைக் கண்டேனோ திருமங்கையாரைப்போலே?

வியாக்யானம் by ஸ்ரீமதி பட்டு திருவேங்கடம் அம்மங்கார் 

திருக்கோளூர் பெண்பிள்ளை ரகஸ்யம் 31 – குடை முதலானதானேனோ அநந்தாழ்வான் போலே?

வியாக்யானம் by ஸ்ரீமதி பட்டு திருவேங்கடம் அம்மங்கார் 

திருக்கோளூர் பெண்பிள்ளை ரகஸ்யம் 32 – கொண்டு திரிந்தேனோ திருவடியைப் போலே?

வியாக்யானம் by ஸ்ரீமதி பட்டு திருவேங்கடம் அம்மங்கார் 

திருக்கோளூர் பெண்பிள்ளை ரகஸ்யம் 33 – இளைப்புவிடாய் தீர்த்தேனோ நம்பாடுவான் போலே?

வியாக்யானம் by ஸ்ரீமதி பட்டு திருவேங்கடம் அம்மங்கார் 

திருக்கோளூர் பெண்பிள்ளை ரகஸ்யம் 34 – இடைகழியில் கண்டேனோ முதலாழ்வார்களைப் போலே?

வியாக்யானம் by ஸ்ரீமதி பட்டு திருவேங்கடம் அம்மங்கார் 

திருக்கோளூர் பெண்பிள்ளை ரகஸ்யம் 35 – இருமன்னரைப் பெற்றேனோ வால்மீகரைப் போலே?

வியாக்யானம் by ஸ்ரீமதி பட்டு திருவேங்கடம் அம்மங்கார் 

திருக்கோளூர் பெண்பிள்ளை ரகஸ்யம் 36 – இருமாலை ஈந்தேனோ தொண்டரடிப்பொடியார் போலே?

வியாக்யானம் by ஸ்ரீமதி பட்டு திருவேங்கடம் அம்மங்கார் 

திருக்கோளூர் பெண்பிள்ளை ரகஸ்யம் 37 – அவனுரைக்கப் பெற்றேனோ திருக்கச்சியார் போலே?

வியாக்யானம் by ஸ்ரீமதி பட்டு திருவேங்கடம் அம்மங்கார் 

திருக்கோளூர் பெண்பிள்ளை ரகஸ்யம் 38 – அவன்மேனி ஆனேனோ திருப்பாணரைப்போலே?

வியாக்யானம் by ஸ்ரீமதி பட்டு திருவேங்கடம் அம்மங்கார் 

திருக்கோளூர் பெண்பிள்ளை ரகஸ்யம் 39 – அனுப்பிவையும் என்றேனோ வசிஷ்டரைப்போலே?

வியாக்யானம் by ஸ்ரீமதி பட்டு திருவேங்கடம் அம்மங்கார் 

திருக்கோளூர் பெண்பிள்ளை ரகஸ்யம் 40 – அடிவாங்கினேனோ கொங்கிற் பிராட்டியைப் போலே?

வியாக்யானம் by ஸ்ரீமதி பட்டு திருவேங்கடம் அம்மங்கார் 

Photo Credits: இந்த திருக்கோளூர் பெண்பிள்ளை ரகஸ்யம் ஒவ்வொன்றுக்கும் மிக்க ப்ரயத்தனத்துடன் அற்புதமாக அலங்காரம் செய்து நம்மை ஆனந்தப்படும்படியாகச் செய்யும் ஸ்ரீ தேவாதிராஜன் ஸ்வாமிக்கு பல்லாண்டு.

Shri Devathirajan swamy’s Facebook profile –  Sow baktha Gopala

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

2 thoughts on “திருக்கோளூர் பெண்பிள்ளை ரகஸ்யம் – 21 to 40

  • Jeyaraman Ramadamy

    வியாக்யானம் மிகவும் எளிமையாகவும் தெய்வீகமாகவும் இருக்கிறது. ஸ்ரீமதே ராமானுஜாய நமஹ.