ஸ்ரீ பராங்குச அஷ்டகம் – ஸ்லோகம் 5


🌹 ஸ்ரீ பராங்குச அஷ்டகம் – ஸ்வாமி நம்மாழ்வாரை பற்றிய ஸ்லோகங்கள். 🌹

ஸ்ரீ பராங்குச அஷ்டகம் ஸ்லோகம் 5 – அடுத்து வரும் ஸ்லோகங்கள் எளிமையானவை.

பத்யு: ச்ரிய பிரசாதேன ப்ராப்த
சார்வஜ்ஞ்ய சம்பதம் |

ப்ரபன்ன ஜன கூடஸ்தம்
ப்ரபத்யே ஸ்ரீ பராங்குசம் ||

🌻 பொருள்:
திருமால் திருவருளால் – மயர்வற மதிநலம் அருளினன் யவனவன் – சர்வஜ்ஞத்வம் ஆகிற சம்பத்தைப் பெற்றவரும் பிரபன்ன ஜனங்களுக்கு தலைவருமான – ஸ்ரீ நம்மாழ்வாரைத் தஞ்சமாகப் பற்றுகிறேன்


🍀 Paraankushaashtakam – Slokam 5
Patyuh sriya prasaadena praapta
saarvajnya sampadam |
Prapannajanakootastham
prapadye sri paraankusham ||


🙏 ஸ்ரீவைணவக் குலபதி ஸ்ரீ நம்மாழ்வார் திருவடிகளே சரணம் 🙏

Go to Slokam 6

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *