ஸ்ரீ பராங்குச அஷ்டகம் – ஸ்லோகம் 6


🌹 ஸ்ரீ பராங்குச அஷ்டகம் – ஸ்வாமி நம்மாழ்வாரை பற்றிய ஸ்லோகங்கள். 🌹

ஸ்ரீ பராங்குச அஷ்டகம் ஸ்லோகம் 6

சடகோப முநிம் வந்தே
சடாநாம் புத்தி தூஷகம் |

அஜ்ஞாநாம் ஜ்ஞான ஜனகம்
திந்த்ரிணீ மூல ஸம்ஸ்ரயம் ||

🌻 பொருள்:
குடில புத்திகளுடைய துர்ப்புத்தியைத் தொலைப்பவரும் – தீய மனத்தவர்களுடைய தீய மனத்தை கெடுத்து – அறிவில்லாதவர்களுக்கு நல்லறிவை நல்குமவரும் – அறிவிலிகளுக்கு மருவித் தொழும் மனமே தந்து – திருப்புளி யாழ்வார் அடியிலே வீற்று இருப்பவருமான – இங்குத்தை வாழ்வே தமக்கு நிரூபகமாகக் கொண்ட நம்மாழ்வாரை வணங்குகிறேன்!


🍀 Paraankushaashtakam – Slokam 6
Shatakopamunim vande
shataanaam buddhih dhooshanam |
Ajnyaanaam jnyaana janakam
thintrineemoola samshrayam ||

பிரபன்ன ஜன கூடஸ்தர் ஸ்ரீ நம்மாழ்வார் திருவடிகளே சரணம்!

Go to Slokam 7

திருப்புளி வாஹனத்தில் ஸ்ரீ நம்மாழ்வார்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *