ஸ்ரீ பராங்குச அஷ்டகம் – ஸ்லோகம் 7


🌹 ஸ்ரீ பராங்குச அஷ்டகம் – ஸ்வாமி நம்மாழ்வாரை பற்றிய ஸ்லோகங்கள். 🌹

ஸ்ரீ பராங்குச அஷ்டகம் ஸ்லோகம் 7

வகுளாபரணம் வந்தே
ஜகதாபரணம் முநிம் |

ய: ச்ருதே ருத்தரம் பாகம்
சக்ரே த்ராவிட பாஷயா ||

🌻 பொருள்:
“உலகுக்கு எல்லாம் அலங்கார பூதரான – நம்மாழ்வாரை, யாவரொரு ஆழ்வார் வேதத்தின் உத்தர காண்டம் ஆகிய உபநிஷத்தை தமிழ் மொழியினால் வெளியிட்டு அருளினாரோ – அந்த நம்மாழ்வாரை வணங்குகின்றேன்”


🍀 Paraankushaashtakam – Slokam 7
Vakulaabharanam vande
jagadaabharanam munim |
Yashshruter uttaram bhaagam
chakre draavida bhaashayaa ||

எய்தற்கு அரிய மறைகளை ஆயிரம் இன் தமிழால் அருளிச் செய்வதற்காக இவ்வுலகில் வந்துதித்த பராங்குசர் ஸ்ரீ நம்மாழ்வார் திருவடிகளே சரணம்!

Go to Slokam 8 

பரமபதத்தில் இருந்து சாம்ராஜ்ய பட்டோலையுடன் விடை பெற்று தன் வீடு தனக்கே வேண்டும் என்று ஆஸ்தானம் திரும்பிய ஸ்வாமி நம்மாழ்வார்!  – திருக்குருகூர்

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *