Periyalwar thiromozhi


காடுகள் ஊடு போய்க் கன்றுகள் மேய்த்து மறியோடி கார்க்கோடற் பூச்சூடி வருகின்ற தாமோதரா! கற்றுத் தூளி காண் உன் உடம்பு பேடை மயிற் சாயற் பின்னை மணாளா! நீராட்டு அமைத்து வைத்தேன் ஆடி அமுதுசெய் அப்பனும் உண்டிலன் உன்னோடு உடனே உண்பான்! “O Damodara! Entering the deep forest, driving the calves and running before them, you return wearing dark glory-lily flowers. See, your body is covered with the dust raised by the […]

காடுகள் ஊடு போய்


1
காளிங்க நர்த்தனா கோவிந்தா! கார்முகில் வர்ணா கோவிந்தா! ஸ்ரீமத் பாகவத புராணம் – தசமஸ்கந்தம், 17 வது அத்யாயத்திலிருந்து: பரீக்ஷித் ஸ்ரீ சுகப்ரம்மத்தைக் கேட்டார் “காளிங்கனுக்கு, கருடனால் என்ன தீங்கு ஏற்பட்டது ?விரிவாகப் பதில் சொல்ல வேணும்”. ஸ்ரீ சுகர் சொன்னார்: ஒருமுறை கருடனுக்கும், சர்ப்பங்களுக்கும் விரோதம் ஏற்பட்டபோது, பிரும்மா தலையிட்டு அவர்களுக்குள் சமரசம் ஏற்படுத்தி, அதன்படி ஒவ்வொரு அமாவாஸ்யை தினத்திலும், சர்ப்பங்கள் கருடனுக்கு உபசாரம் செய்து, அவன் பசியில்லாமல் இருக்க, ஆகாரம் கொடுத்து வந்தன. இதன்படி, சர்ப்பங்கள், கருடனால் கொல்லாமல் காக்கப்பட்டன. இந்த […]

காளிங்க நர்த்தனா கோவிந்தா!


வைகுண்டத்தில் ஜயன், விஜயன் என்னும் (துவார பாலகர்கள்) வாயிற்காப்பவர்கள் இருந்தனர். ஒருநாள், மிகச்சிறந்த யோகிகளான சனகர், சனந்தனர், சனாதனர் மற்றும் சனத்குமாரர் ஆகியோர் மகாவிஷ்ணுவையும், திருமகளையும் தரிசிக்க வந்தனர். இவர்கள் ஒரு துளியும் குற்றம், குறையோ, பாவ எண்ணங்களோ அற்றவர்கள். இவர்களை பிரம்மாவின் புத்திரர்கள் என்று கூறுவர். அத்தகைய மகா முனிவர்களை, இந்த துவாரபாலகர்கள் அவமதித்து பெருமாளைத் தரிசிக்க அனுப்பவில்லை. இதை எல்லாம் பார்த்துக் கொண்டிருந்த மகாவிஷ்ணு, திருமகளுடன் தாமே நேரில் வந்து காட்சியளித்தனர். அதுமட்டுமில்லாமல், தன்னை அவமதித்தாலும் தன் அடியவர்களை அவமதிப்பதைப் பொறுக்காத, […]

அந்தியம் போதில் அரியுருவாகி அரியை அழித்த பெருமாள்


1
கண்ணன் பிறந்த இரவில் மோகனத் தாலாட்டு: எத்தனையோ தாலாட்டுகள் பாடினாலும், குட்டி கிருஷ்ணனின் தாலாட்டு மோகனத் தாலாட்டு அல்லவா? கண்ணன் பிறந்த இரவு. இந்த இரவு மிகவும் கடினமான இரவு, குழந்தைக்கு! சிறை விட்டு, ஆற்றைக் கடந்து, ஆழி போல் மின்னி, வலம்புரி போல் நின்றதிர்ந்து, இடி மின்னல், புயல் மழையில்… பிறந்ததுமே பயணம் தொடங்கி விட்டது! உலகத்தையே பயணிக்க வைக்கும் குழந்தை, இன்று, தானே பயணிக்கிறது! ஒருத்தி மகனாய்ப் பிறந்து, ஒர் இரவில், ஒருத்தி மகனாய் வளர.. விதிப்பவன் தனக்கே விதித்துக் கொண்டான்!! […]

கண்ணன் பிறந்த இரவில் மோகனத் தாலாட்டு



ஆயர்ப்பாடி என்ன சுயம்வரம் நிகழும் இடமோ!? “பத்துநாளும் கடந்த இரண்டாநாள்* எத்திசையும் சயமரம் கோடித்து* மத்தமாமலை தாங்கிய மைந்தனை* உத்தானம் செய்து உகந்தனர் ஆயரே” – பெரியாழ்வார் திருமொழி குழந்தை கண்ணன் பிறந்த பன்னிரண்டாம் நாளன்று, ஆயர்பாடியின் எல்லா இடங்களிலும், ஊரில் ஒரு தெரு விடாது, எல்லா இடங்களிலும், ஆயர்ப்பாடி முழுவதும் நன்மைக்கும், மங்கலத்திற்கும் அறிகுறியான வெற்றித் தூண்கள் நடப்பட்டு, வண்ண வண்ணத் தோரணங்கள் கட்டி சுயம்வரம் நிகழும் இடத்தினைப் போல் அலங்கரித்திருந்தனர். பிறந்த குழந்தையை உடனே எங்கும் வெளியில் கொண்டு வர மாட்டனர்; […]

ஆயர்ப்பாடி என்ன சுயம்வரம் நிகழும் இடமோ!?