1 காளிங்க நர்த்தனா கோவிந்தா! கார்முகில் வர்ணா கோவிந்தா! ஸ்ரீமத் பாகவத புராணம் – தசமஸ்கந்தம், 17 வது அத்யாயத்திலிருந்து: பரீக்ஷித் ஸ்ரீ சுகப்ரம்மத்தைக் கேட்டார் “காளிங்கனுக்கு, கருடனால் என்ன தீங்கு ஏற்பட்டது ?விரிவாகப் பதில் சொல்ல வேணும்”. ஸ்ரீ சுகர் சொன்னார்: ஒருமுறை கருடனுக்கும், சர்ப்பங்களுக்கும் விரோதம் ஏற்பட்டபோது, பிரும்மா தலையிட்டு அவர்களுக்குள் சமரசம் ஏற்படுத்தி, அதன்படி ஒவ்வொரு அமாவாஸ்யை தினத்திலும், சர்ப்பங்கள் கருடனுக்கு உபசாரம் செய்து, அவன் பசியில்லாமல் இருக்க, ஆகாரம் கொடுத்து வந்தன. இதன்படி, சர்ப்பங்கள், கருடனால் கொல்லாமல் காக்கப்பட்டன. இந்த […]
