வாயும் நன் மக்களைப் பெற்று மகிழ்வரே


ஆயனுக்காக

தான் கண்ட கனாவினை

வேயர் புகழ்

வில்லிபுத்தூர்க்கோன் கோதை சொல்

தூய தமிழ்மாலை

ஈரைந்தும் வல்லவர்

வாயும் நன் மக்களைப் பெற்று,

மகிழ்வரே

– நாச்சியார் திருமொழி – 6.11

சூடிக்கொடுத்த சுடர்க்கொடி ஸ்ரீ ஆண்டாள் திருவடிகளே சரணம்

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *