krishna



Achutam Kesavam
“அச்சுதம் கேசவம் ராம நாராயணம் கிருஷ்ண தாமோதரம் வாசுதேவம் ஹரிம் ஸ்ரீதரம் மாதவம் கோபிகா வல்லபம் ஜானகி நாயகம் ராமச்சந்த்ரம் பஜே “ “Achutam Kesavam Rama Narayanam Krishna Damodaram Vasudevam Harim | Shree-Dharam Madhavam Gopika Vallabham Janaki Nayakam Ramachandram Bhaje” ||

அச்சுதம் கேசவம்


Swamy Nammaazhwar 1
Krishna Prema Svabhavam Young Gopika, who has the appearance and features similar to Nappinnai, describes togetherness with Krishna as Flood of joy swelled swiftly in her mind and broke the sky. For her, Love means ‘Togetherness with Krishna’. However, the flood of joy was short lived and left her like a dream, alas! Separation from Krishna could cause pangs of […]

Such a prema svabhavam – Krishna was awestruck


“எழில் கொண்டு மின்னுக் கொடியெடுத்துவேகத்தொழில் கொண்டு தான் முழங்கித் தோன்றும்எழில் கொண்ட நீர்மேக மன்ன நெடுமால் நிறம்போலகார்வானம் காட்டும் கலந்து“ ஸ்ரீ பேயாழ்வார் அருளிய மூன்றாம் திருவந்தாதி – 86 பொருள்: கார் காலத்து ஆகாசமானது எம்பெருமானுடைய திருமேனி நிறத்தைக் கோட் சொல்லித் தருகின்றது. கார்காலத்து ஆகாசம் எங்ஙனே யிருக்குமென்றால், அழகிய நீர் கொண்டெழுந்த மேகம் மின்னற் கொடியோடு சேர்ந்து வேகமாகத் திரிந்து கொண்டிருக்கனுடைய காளமேகம்போன்ற திருமேனியும் பெற்றிருக்கும். Pasuram Meaning: The Lord who battled fiercely with seven black bulls […]

மின்னற் கொடியோடு சேர்ந்து காளமேகம்போன்ற திருமேனி



“கலந்து மணியிமைக்கும் கண்ணா! நின்மேனி மலர்ந்துமரகதமே காட்டும் நலந்திகழ் கொந்தின்வாய் வண்டறையும்தண்துழாய்க் கோமானை அந்திவான் காட்டும் அது” ஸ்ரீ பேயாழ்வார் அருளிய மூன்றாம் திருவந்தாதி – 87 பொருள்“கண்ணா! நின்மேனியை மரதகமே மலர்ந்துகாட்டும், கலந்து மணியிமைக்குத் தண்டுழாய்க் கோமானான உன்னை அந்திவான் காட்டும் என்று யோஜித்து, பச்சைமாமலைபோல் மேனியானது மரதகப் பச்சைபோல் விளங்காநின்றது, அதற்குமேல் திருவாபரண ரத்நப்ரபையும் திருத்துழாய் அணிந்த அழகை உற்று நோக்குங்கால் அந்திவான் போன்றிருக்கின்றது” Pasuram Meaning: The evening sky, O Lord!, -brings to mind your dark […]

கண்ணனைக் காட்டும் அந்திவானம்


“பொருத்தமுடைய நம்பியைப்புறம்போல் உள்ளும் கரியானை கருத்தைப் பிழைத்து நின்றஅக்கருமா முகிலைக் கண்டீரே? அருத்தித் தாரா கணங்களால்ஆரப்பெருகு வானம் போல் விருத்தம் பெரிதாய் வருவானைவிருந்தாவனத்தே கண்டோமே” ஸ்ரீ ஆண்டாள் நாச்சியார் அருளிய நாச்சியார் திருமொழி 14.7

ஆரப்பெருகு வானம் போல்


1
கிருஷ்ணா நீ வேகமாய், வாராய்! வேகமாய் வாராய், திருமுகம் தாராய்! கிருஷ்ணா நீ வேகமாய் வாராய்! காலிலே கிண் கிணிகள்! கையில் மணிக் கங்கணங்கள்! நீல வண்ணக் கண்ணா, நடனம் நீ ஆடி வாராய்! கிருஷ்ணா நீ வேகமாய், வாராய்! இடுப்பிலே ஒட்டியானம், விரல்களில் மோதிரங்கள் கழுத்திலே தவழ்ந்திடும் வைஜயந்தி வனமாலை! கிருஷ்ணா நீ வேகமாய், வாராய்! காசிப் பீதாம்பரமும் கையில் புல்லாங் குழலும் பூசிய சந்தனம் உன், மேனி எங்கும் மணக்க கிருஷ்ணா நீ வேகமாய், வாராய்! வாயினில் வையத்தைத் தாயிற்கே காட்டியவா […]

கிருஷ்ணா நீ வேகமாய் வாராய்!




அழைக்கிறான் மாதவன்! ஆநிரை மேய்த்தவன்! மணி முடியும், மயில் இறகும், எதிர் வரவும், துதி புரிந்தேன்! மாதவா கேசவா ஸ்ரீதரா ஓம்! காதில் நான் கேட்டது – வேணு கானாம்ருதம்! கண்ணில் நான் கண்டது – கண்ணன் பிருந்தாவனம்!

அழைக்கிறான் மாதவன்!


காடுகள் ஊடு போய்க் கன்றுகள் மேய்த்து மறியோடி கார்க்கோடற் பூச்சூடி வருகின்ற தாமோதரா! கற்றுத் தூளி காண் உன் உடம்பு பேடை மயிற் சாயற் பின்னை மணாளா! நீராட்டு அமைத்து வைத்தேன் ஆடி அமுதுசெய் அப்பனும் உண்டிலன் உன்னோடு உடனே உண்பான்! “O Damodara! Entering the deep forest, driving the calves and running before them, you return wearing dark glory-lily flowers. See, your body is covered with the dust raised by the […]

காடுகள் ஊடு போய்


வனமாலி வாசுதேவ மனமோஹன ராதா ரமணா! சசிவதனா சரஸிஜநயனா ஜகன்மோஹன ராதா ரமணா!

வனமாலி வாசுதேவ


அலைபாயுதே… கண்ணா, என் மனம் அலைபாயுதே ஆனந்த மோகன வேணுகானம் அதில் அலைபாயுதே… கண்ணா, என் மனம் அலைபாயுதே உன் ஆனந்த மோகன வேணுகானம் அதில் அலைபாயுதே… கண்ணா… நிலைபெயராது சிலைபோலவே நின்று… நிலைபெயராது சிலைபோலவே நின்று, நேரமாவதறியாமலே மிக விநோதமாக முரளீதரா என் மனம் அலைபாயுதே… கண்ணா… Thiruvallur Sri Veera Raghava Perumal Venu Gopalan Thirukkolam.

அலைபாயுதே கண்ணா



அலைபாயுதே கண்ணா……கண்ணா.. தெளிந்த நிலவு பட்டப்பகல் போல் எரியுதே உன் திக்கை நோக்கி என்னிரு புருவம் நெரியுதே கனிந்த உன் வேணுகானம் காற்றில் வருகுதே கண்கள் சொருகி ஒருவிதமாய் வருகுதே கண்கள் சொருகி ஒருவிதமாய் வருகுதே…

தெளிந்த நிலவு பட்டப்பகல் போல் எரியுதே


சின்னக் கண்ணன் அழைக்கிறான்! ராதையை, பூங் கோதையை, அவள் மனம் கொண்ட ரகசிய ராகத்தைப் பாடிச் சின்னக் கண்ணன் அழைக்கிறான்!..

சின்னக் கண்ணன் அழைக்கிறான்!


ஆயர்பாடி மாளிகையில் தாய்மடியில் கன்றினைப் போல் மாயக்கண்ணன் தூங்குகின்றான் தாலேலோ! அவன் வாய்நிறைய மண்ணை உண்டு மண்டலத்தைக் காட்டியபின் ஓய்வெடுத்து தூங்குகின்றான் ஆராரோ!

ஆயர்பாடி மாளிகையில்




“க்ருஷ்னேன் ஆராத்ய த இதி ராதா க்ருஷ்ணம் ஸமாராதயதி இதி ராதிகா’ கிருஷ்ணன் மனம் உருகும் உருவம் ராதா! கிருஷ்ணன் கரும்பு என்றால் ராதை இனிப்பு. கிருஷ்ணன் தீபமென்றால் ராதை ஒளி. கிருஷ்ணன் சந்தனமென்றால் ராதை குளிர்ச்சி. கிருஷ்ணன் மலரென்றால் ராதை மணம். ராதா சமேதா கிருஷ்ணா நந்த குமார நவநீத சோரா பிருந்தா வன கோவிந்த முராரே!

ராதா சமேதா கிருஷ்ணா


பார்க்கும் மரங்கள் எல்லாம் நந்த லாலா! நின்தன் பச்சை நிறம் தோன்று தையே, நந்த லாலா!

நின்தன் பச்சை நிறம்


கண்ணன் தீராத விளையாட்டுப் பிள்ளை! தின்னப் பழங்கொண்டு தருவான், பாதிதின்கின்ற போதிலே தட்டிப் பறிப்பான்! என்னப்பன் என்னையன் என்றால்-அதனைஎச்சிற் படுத்திக் கடித்துக் கொடுப்பான்! கண்ணன் தீராத விளையாட்டுப் பிள்ளை! புல்லாங் குழல்கொண்டு வருவான்! – அமுது பொங்கித் ததும்புநற் கீதம் படிப்பான்; கள்ளால் மயங்குவது போலே – அதைக் கண்மூடி வாய்திறந்தே கேட் டிருப்போம்! தீராத விளையாட்டுப் பிள்ளை -கண்ணன் தெருவிலே பெண்களுக்கு ஓயாத தொல்லை! கண்ணன் தீராத விளையாட்டுப் பிள்ளை! அழகுள்ள மலர்கொண்டு வந்தே, என்னைஅழஅழச் செய்துபின் “கண்ணை மூடிக்கொள்; குழலிலே சூட்டுவேன்” […]

தீராத விளையாட்டுப் பிள்ளை


“காயும் நீர்புக்கு கடம்பேறி காளியன் தீயபணத்தில் சிலம்பார்க்கப் பாய்ந்தாடி வேயின் குழலூதி வித்தகனாய் நின்ற ஆயன் வந்து அப்பூச்சி காட்டுகின்றான் அம்மனே! அப்பூச்சி காட்டுகின்றான்” பெரியாழ்வார் திருமொழி இரண்டாம் பத்து – 2.1.3

ஆயன் வந்து அப்பூச்சி காட்டுகின்றான்!




ஸ்ரீ கிருஷ்ண கர்ணாம்ருதம் – 1 – ஸ்ரீ லீலா சுகர் அருளியது யசோதை குழந்தை கிருஷ்ணனைத் தொட்டிலில் இட்டுத் தூங்க வைக்க முயல்கிறாள்; எந்தக் குழந்தைக்குத் தான் கதை கேட்க ஆசை இருக்காது? கிருஷ்ணன் மட்டும் இதற்கு விதிவிலக்கா? “கதை சொல்லு,” என முரண்டு பிடிக்கும் தன் சுட்டிக் குட்டனுக்கு ஒரு கதை சொல்கிறாள் அன்னை யசோதை: யசோதை: “ராமன் என்று ஒருவர் இருந்தாராம்.” கிருஷ்ணன்: “ஊம்” யசோதை: “அவருக்கு சீதை என்று ஒரு மனைவி இருந்தாளாம்.” கிருஷ்ணன்: “ஊம்.” யசோதை: “தகப்பனார் […]

“ஹே! லக்ஷ்மணா, எங்கே என்னுடைய வில்? ” என்று கேட்ட கிருஷ்ணன்!


ஸ்ரீ கிருஷ்ண கர்ணாம்ருதம் 2 யசோதையிடம் கதை கேட்ட குழந்தை கிருஷ்ணன் ஆயர்பாடியில், தொட்டிலில் தூங்கிக் கொண்டிருக்கிறான். பக்கத்தில் அன்னை யசோதையும் சிறிது கண்ணயர்ந்திருக்கிறாள். திடீரென்று கிருஷ்ணன் யாரையெல்லாமோ தடபுடலாக வரவேற்கிறான். பெரிய மஹாராஜா போன்று குழந்தையான அவன் உபசரிப்பது ஆச்சரியப்பட வைக்கிறது. “சம்புவே! வருக, வருக! தங்கள் வரவு நல்வரவாகட்டும்; இங்கே வந்து உட்காருங்கள். பிரம்மாவே, வாருங்கள், இப்படி என் இடது பக்கத்தில் உட்காரலாமே! கிரவுஞ்ச மலையை அழித்தவனே, சுப்ரமண்யனே, சௌக்கியமா? தேவேந்திரனே, உம்மைக் கண்டு நீண்ட நாட்களாகி விட்டனவே,” எனத் தூக்கத்தில் […]

உறக்கத்திலே உபசரிக்கும் கிருஷ்ணன்


ஸ்ரீ கிருஷ்ண கர்ணாம்ருதம் – 3 யசோதையிடம் தினமும் கிருஷ்ணனை பற்றி கோபிகைகள் புகார் சொல்வது பழக்கமாகிவிட்டது. அதாவது இந்த குழந்தை ‘வெண்ணெய் திருடினான்’; ‘தயிரைத் திருடித் தின்றான்’; ‘கன்றுகளை அவிழ்த்துவிட்டான்’. இது போல பல புகார்கள். அதற்கேற்றாற்போல் இந்த பாலகன் செய்வதைப் பாருங்கள். கிருஷ்ணன் வெண்ணெய் எடுக்கும்போது திடீரென்று கோபி வந்து விட்டாள். எப்படி சமாளிக்கிறான் அவன்! கோபிகா: “குழந்தாய்! நீ யார்?” கிருஷ்ணன்: “நான் பலராமனின் இளைய சகோதரன்.” கோபிகா:“நீ எங்கு வந்தாய்?” கிருஷ்ணன்:“என் வீடு என்று நினைத்து வந்துவிட்டேன்” கோபிகா: […]

பானைக்குள் கன்றைத் தேடிய கண்ணன்!



ஸ்ரீ கிருஷ்ண கர்ணாம்ருதம் 4 “பொழுது புலர்ந்தது நீயும் கண்மலராய்! கருமணிக் குட்டனே! தொழுதேன் உன் திருவடியை, நீ பல்லாண்டு வாழ்க” என்று பாடி கண்ணனை எழுப்பினாள் யசோதை. துயில் நீங்கி எழுந்து விளையாடுகின்றான் குழந்தை கிருஷ்ணன். அவன் வளரும் ஆயர்பாடியில் எல்லாருக்கும் அவன் மீது கொள்ளைப் பிரியம். பாலையும் தயிரையும் வெண்ணையையு ம் அவன் இஷ்டப்படி எல்லார் வீடுகளிலும் புகுந்து தின்று மகிழ்கிறான். தெருவில் ஒரு அழகுக் காட்சி காண்பவரை மெய்மறக்க வைக்கின்றது. இடைப் பெண் ஒருத்தி தெருவில் தயிர், பால் இவற்றைப் […]

“கோவிந்தா, தாமோதரா, மாதவா” எனக் கூவி கண்ணனையே விற்கும் பெண்!


ஸ்ரீ கிருஷ்ண கர்ணாம்ருதம் – 5 – லீலாசுகர் அருளிச்செய்தது பாலையும் தயிரையும் உண்ட கண்ணனுக்கு வெண்ணெய் தின்ன ஆவல். அவன் யசோதாவை அழைக்கின்றான். யசோதை: “எதற்குக் கூப்பிட்டாயடா, கண்ணா?” கிருஷ்ணன்: “எனக்கொரு பாத்திரம் வேண்டும்” யசோதை:’எதற்கடா, பாத்திரம்?’ கிருஷ்ணன்: ‘பால் நிரப்பிப் பருகவேண்டும்’ (வேறு எதற்கு? வெண்ணெய் திருடத்தான்!) யசோதை:’பாலெல்லாம் இப்போது அருந்தக் கூடாது, இராத்திரிதான், பால்’ கிருஷ்ணன்:’இராத்திரி என்றால் என்ன, அம்மா?’ யசோதை: ‘இருட்டு, தெரியுமில்லையா? ஒன்றும் தெரியாதிருக்கும் அந்த இருட்டுதான் இராத்திரி’ கண்ணை இறுக்க மூடிக் கொண்ட கண்ணன். “இதோ, […]

விழிகள் உறக்கி வட்டில் வேண்டிய விமலன்


ஸ்ரீ கிருஷ்ண கர்ணாம்ருதம் – 6 — கிருஷ்ணனுக்கும் கோபிக்கும் நடந்த சம்பாஷணை — கோபி: “யாருடைய விரல்கள் எங்கள் வீட்டுக் கதவைத் தட்டுகின்றன?” கிருஷ்ணன்: “ஏ பெண்ணே! நான்தான் மாதவன்”. கோபி: என்ன? நீ மாதவன் என்றால் வசந்த ருதுவா? கிருஷ்ணன்: இல்லை. நான் சக்ரதாரி; கோபி: ஓஹோ! அப்படியானல் நீ குயவன் போலுள்ளவன். கிருஷ்ணன்: இல்லை அம்மா! நான் இவ்வுலகைத் தாங்குபவன். கோபி: ஓஹோ! உலகைத் தாங்கும் ஆதிசேஷனோ? கிருஷ்ணன்: இல்லை, இல்லை, நான்தான் கொடிய நாகப்பாம்பை அடக்கியவன்; கோபி: அப்படியானால் […]

குறும்புகள் செய்யும் கிருஷ்ணனையே திணற வைக்கும் கோபி சிறுமி!


ஸ்ரீ கிருஷ்ண கர்ணாம்ருதம் – 7 யாசோதா கண்ணனிடம், “கிருஷ்ணா, இங்கே வா” கிருஷ்ணன்: “இதோ வந்தேன். என்ன அம்மா?” யாசோதா: “அந்த தங்க கோப்பையிலிருக்கும் பாலை பருகிவிடு” கிருஷ்ணன்: ” நான் அப்புறம் பருகுவேன்” யாசோதா: “பலராமன் யமுனாயாற்று மணற்குன்றுகளில் விளையாட சென்றுள்ளான்.இப்போதே பருகிவிடு” கிருஷ்ணன்: “ஏன் தாயே?” யாசோதா: “இப்போதே பருகினால்தான் உன் குடுமி முடி விரைவாக வளரும்” கிருஷ்ணன்: “ஓ அப்படியா? உடனேயே பருகுகிறேன்” கிருஷ்ணன் பாதி பாலை அருந்தி விட்டு, தன் குடுமி முடியைத் தொட்டு பார்த்து, மகிழ்ச்சியில், […]

குடுமியைக் கண்டு குதூகலித்த குட்டி கிருஷ்ணன்



ஸ்ரீ கிருஷ்ண கர்ணாம்ருதம் – 8 கிருஷ்ணனிடம் கோபியர்கள், ” கிருஷ்ணா, உன் பார்வை கருணையைப் பொழிகின்றன. உன்னுடைய நடை, கம்பீரமாக அழகாக மற்றும் கவர்ச்சிகரமான உள்ளது. உனது பேச்சைக் கேட்பவர்கள் மகிழ்ச்சி கடலில் மூழ்குவர். உன்னுடைய புன்னகை மூன்று உலகங்களையும் கொள்ளை கொள்ளும் நான் மூன்று உலகங்களில் மிக்க அழகு நிறைந்தவனைப் பார்க்க விரும்புகிறேன். உன்னுடைய முகம் ஒரு புன்னகையுடன், அனைத்திற்கும் அப்பாற்பட்டது. உன்னுடைய திருமேனியின் நீல நிறம் உலகில் அனைத்து இடங்களிலும் பரவியிருக்கிறது. குழலூதி மதுர காண இசையைப் பொழிந்து கொண்டே […]

மூன்று உலகங்களையும் கொள்ளை கொள்ளும் கண்ணனின் புன்னகை


ஸ்ரீ கிருஷ்ண கர்ணாம்ருதம் – 9 ராதா பிருந்தாவனத்தின் ராணி என போற்றப்படுபவள். அவளுடைய நெருக்கமான தோழிகள் லலிதா மற்றும் விசாகா. இன்னொரு பக்கம் பார்த்தால் ‘சந்திரவளி’ என்னும் கோபிகை, அவள் ராதாவின் தங்கை. கிருஷ்ணனை மிகவும் நேசிப்பவள். சந்திரவளி ஸ்ரீமதி ராதாராணியுடன் போட்டியிடுபவள். அவளுக்கும் பல கோபிகை தோழிகள் உள்ளனர். ஒரு சமயம் ராதாவைக் காண கிருஷ்ணன் வந்தான். ராதாவின்அழகான வீட்டை விட்டு வெளியே வரும் சந்திரவளியைப் பார்த்து (அவளை ராதா என்று எண்ணி) கிருஷ்ணன் கேட்டான். “ஏய் ராதா, எப்படி இருக்கிறாய்? […]

சந்திரவளியிடம் வெட்கப்படும் கிருஷ்ணன்!


ஸ்ரீ கிருஷ்ண கர்ணாம்ருதம் – 10 ஸ்ரீகிருஷ்ணனின் மனத்தை மயக்கும் இனிய குழலிசையைக் கேட்டு வாயுபகவான் கூட மயங்கி தன் சலனத்தை நிறுத்தினாராம். பசுக்கள் மேய்வதை நிறுத்திவிட்டு அந்த அற்புதமான வேணுகானத்தில் மயங்கி நின்றனவாம். கோபிகைகளின் நிலையோ சொல்லுந்தரமன்று! அவர்களும் அப்படியே நின்ற இடத்திலேயே உறைந்து விட்டார்களாம்! லீலாசுகரும் அந்த இனிமையான வேணுகானத்தில் ஆழ்ந்து மயங்கி இருப்பினும், ஸ்ரீகிருஷ்ணரின் கொவ்வைச் செவ்வாயுடன் தொடர்பு கொள்ளும் எவ்வளவு அதிர்ஷ்டம் கொண்டது இந்த புல்லாங்குழல்! ” யமுனை நதிக்கரையில் வளரும் நளினமான மூங்கிலாகப் பிறக்கும் பாக்கியம் எனக்குக் […]

அந்த புல்லாங்குழலின் பாக்கியம் எனக்குக் கிட்டுமா?


ஸ்ரீ கிருஷ்ண கர்ணாம்ருதம் – 11 குழந்தை கிருஷ்ணன் நந்தகோபன் திருமாளிகையில் தவழ்ந்து விளையாடிக் கொண்டிருக்கிறான்; அன்னையும் தாதியரும் சிறிது அசட்டையாக இருந்த நேரம். பளபளக்கும் கண்ணாடி போன்ற தரை; ஆங்காங்கே ரத்தினக் கற்கள் வைத்து இழைக்கப்பட்டது. தவழும் குட்டனின் முகமானது தாமரை மலர் போலப் பளபளக்கும் தரையில் பிரதிபலிக்கின்றது. குழந்தை அதைப் பார்த்துக் களிப்பெய்துகின்றான். ‘இதோ ஒரு தாமரை! அதன் நான் பிடிக்கிறேன்,’ என முயலுகிறான். முடியவில்லை. திரும்பத் திரும்பக் குட்டிக் கைகளால் தரையில் அடித்து, அசைத்துப் பார்த்தும் அத்தாமரையைத் தொடவே முடியவில்லை! […]

தாமரையைப் பிடிக்க முயலும் தாமோதரன்



ஸ்ரீ கிருஷ்ண கர்ணாம்ருதம் – 12 ஆயர்பாடியில் காலைப்பொழுது மிக அழகாய் விடிந்து கொண்டிருக்கின்றது. புள்ளினங்கள் கலகலவெனத் தம் இன்னொலிகளை எழுப்புகின்றன. பசுக்கள் கன்றுகளை நாவால் நக்கியபடி கறவைக்குத் தயாராகி விட்டன. மலர்கள் செடிகொடிகளில் விரிந்து நின்றுகொண்டு, “இறைவனின் பூஜைக்கு எம்மைக் கொய்வீராக,” எனத் துடியாகத் துடித்துக் காத்துக் கொண்டிருக்கின்றன. அன்னை யசோதையும் உறங்கிக் கொண்டிருக்கும் தனது செல்லக் குழந்தையைத் துயிலெழுப்புகிறாள்: “குழந்தாய்! கிருஷ்ணா, விழித்துக் கொள்; பொழுது விடிந்து விட்டது பார்! நூறு நூறாண்டுகள் (சரதம் சதம் சதம்) தீர்க்காயுசுடன் வாழ்வாயாக என் […]

சரதம் சதம் சதம் பல்லாண்டு பல்லாண்டு!


அசைந்தாடும் மயில் ஒன்று காணும் – நம்அழகன் வந்தான் என்று சொல்வது போல் தோன்றும்!

அசைந்தாடும் மயில்


ஆயனுக்காக தான் கண்ட கனாவினை வேயர் புகழ் வில்லிபுத்தூர்க்கோன் கோதை சொல் தூய தமிழ்மாலை ஈரைந்தும் வல்லவர் வாயும் நன் மக்களைப் பெற்று, மகிழ்வரே – நாச்சியார் திருமொழி – 6.11 சூடிக்கொடுத்த சுடர்க்கொடி ஸ்ரீ ஆண்டாள் திருவடிகளே சரணம்

வாயும் நன் மக்களைப் பெற்று மகிழ்வரே


அணியன்! ஆயர்புத்திரன்! இருடீகேசன் ஈரைம்பதின்மரைக் காய்ந்த நிமலன் உள்ளம் கவர்ந்தவன்! ஊழிமுதல்வன் எழில் திருமார்வன் ஏழுலகும் உண்டவன் ஐவர் தூதன் ஒளிமணிவண்ணன் ஓங்கி உலகளந்தவன் ஔதார்யன் அ முதல் ஔ வரை .. உண்ணும் சோறு பருகு நீர் தின்னும் வெற்றிலை எல்லாம் கண்ணன்! வெண்ணெயுண்ட வாயன்!

அ முதல் ஔ வரை எல்லாம் கண்ணன்