krishna


thiruppavai 27
திருப்பாவை பாசுரம் 27 கூடாரை வெல்லும் சீர் கோவிந்தா #கோதை_தமிழ்மாலை – கூடியிருந்து குளிர் மாலை “நெய்யுடை பால் அன்னத்தை எல்லோருமாகக் கூடி உண்டு உள்ளம் குளிர இருப்போம்” பாசுரம் கூடாரை வெல்லும் சீர்க் கோவிந்தா! உந்தன்னைப் பாடிப் பறை கொண்டு யாம் பெறும் சம்மானம்; நாடு புகழும் பரிசினால் நன்றாகச் சூடகமே, தோள் வளையே, தோடே, செவிப் பூவே, பாடகமே, என்றனைய பல்கலனும் யாம் அணிவோம்; ஆடை உடுப்போம், அதன் பின்னே பாற் சோறு மூட நெய் பெய்து முழங்கை வழி வாரக் […]

திருப்பாவை பாசுரம் 27 கூடாரை வெல்லும் சீர் கோவிந்தா


thiruppavai 28
திருப்பாவை பாசுரம் 28 – கறவைகள் கோதை_தமிழ்மாலை – ‘பறை தருமாலை’ “சிறிய பெயரால் உன்னை அழைத்ததால் எங்களைக் கோபிக்காது, எங்கள் விருப்பத்தைப் பூர்த்தி செய்வாயாக!” பாசுரம் கறவைகள் பின் சென்று கானம் சேர்ந்து உண்போம், அறிவு ஒன்றும் இல்லாத ஆய்க்குலத்து உந்தன்னைப் பிறவி பெறுந்தனைப் புண்ணியம் யாம் உடையோம்; குறை ஒன்றும் இல்லாத கோவிந்தா! உன் தன்னோடு உறவேல் நமக்கு இங்கு ஒழிக்க ஒழியாது; அறியாத பிள்ளைகளோம் அன்பினால் உன் தன்னை சிறுபேர் அழைத்தனவும் சீறி அருளாதே இறைவா! நீ தாராய் பறையேலோர் […]

திருப்பாவை பாசுரம் 28 – கறவைகள்


thiruppavai 29
திருப்பாவை பாசுரம் 29 – சிற்றஞ்சிறு காலே “கிருஷ்ணா! உன் மீது பற்று கொண்ட எங்களுக்கு மற்ற பொருள்கள் மீது பற்று ஏற்படாமல் காப்பாயாக!” பாசுரம் 29 சிற்றஞ்சிறு காலே வந்து உன்னை சேவித்து, உன் பொற்றாமரை அடியே போற்றும் பொருள் கேளாய்; பெற்றம் மேய்த்து உண்ணும் குலத்தில் பிறந்து நீ குற்றேவல் எங்களைக் கொள்ளாமல் போகாது; இற்றைப் பறை கொள்வான் அன்று காண் கோவிந்தா; எற்றைக்கும் ஏழ் ஏழ் பிறவிக்கும் உன் தன்னோடு உற்றோமே ஆவோம்; உனக்கே நாம் ஆட்செய்வோம்; மற்றை நம் […]

திருப்பாவை பாசுரம் 29 சிற்றஞ்சிறு காலே


Thiruppavai 29
திருப்பாவை 30 – வங்கக் கடல் கடைந்த திருப்பாவை முப்பது பாடல்களையும் பாடுவோர் அடையும் பேரின்பம் பெறுவர். பாசுரம் 30 வங்கக் கடல் கடைந்த மாதவனைக் கேசவனைத் திங்கள் திருமுகத்துச் சேய் இழையார் சென்று இறைஞ்சி அங்கப் பறை கொண்ட-ஆற்றை அணி புதுவைப் பைங்கமலத் தண் தெரியல் பட்டர்பிரான் கோதை சொன்ன சங்கத் தமிழ்மாலை முப்பதும் தப்பாமே இங்கு இப்பரிசுரைப்பார் ஈர் இரண்டு மால் வரைத் தோள் செங்கண் திருமுகத்துச் செல்வத் திருமாலால் எங்கும் திருவருள் பெற்று இன்புறுவர் எம்பாவாய். பொருள் திருப்பாற்கடலைக் கடைந்த […]

திருப்பாவை 30 வங்கக் கடல் கடைந்த



8
திருக்கண்டேன் பொன்மேனி கண்டேன் – முதலாழ்வார்கள் வைபவம் ஸ்ரீ பொய்கை ஆழ்வார் ஒருமுறை மிருகண்டு மகரிஷி ஆஸ்ரமத்தில் ஒருவர் மட்டுமே சயனித்துக் கொள்ளக் கூடிய அளவு மட்டுமே இடம் கொண்ட ஒரு சிறிய இடைகழியிலே சயனித்துக் கொண்டிருந்தார். சிறிது நேரம் கழிந்த வாரே அவ்விடத்தே ஸ்ரீ பூதத்தாழ்வார் வந்து அங்கு தங்குவதற்கு இடம் வேணும் என்று கேட்க “இருவரும் இருக்கலாமே” என்று நினைத்து அவரை சேவித்து வரவேற்று எம்பெருமானுடைய திவ்ய கல்யாண குணங்களையும் பற்றி ஒருவருக்கொருவர் சொல்லிக் கேட்டுக் கொண்டிருக்கையில், அதே இடத்திற்கு ஸ்ரீ […]

திருக்கண்டேன் பொன்மேனி கண்டேன்


ஆநிரை மேய்க்க நீ போதி அருமருந்தாவது அறியாய் கானக மெல்லாம் திரிந்து உன் கரிய திருமேனி வாட பானையில் பாலைப் பருகிப் பற்றாதா ரெல்லாம் சிரிப்ப தேனில் இனிய பிரானே! செண்பகப் பூச்சூட்ட வாராய்! ஸ்ரீ பெரியாழ்வார் அருளிய திருமொழி பாசுரம்.

ஆநிரை மேய்க்க நீ போதி


1
பெரியாழ்வார் மனத்தில் கோயில் கொண்ட கோவிந்தன் “சென்னியோங்கு தண் திருவேங்கடமுடையாய்உலகு தன்னை வாழ நின்ற நம்பீ தாமோதரா சதிராஎன்னையும் என்னுடைமையையும் உன் சக்கரப் பொறியொற்றிக்கொண்டுநின்னருளே புரிந்திருந்தேன் இனிஎன் திருக்குறிப்பே” – பெரியாழ்வார் திருமொழி 5-4-1 பெரியாழ்வாருக்கும் வேங்கடவனுக்கும் நடந்த உரையாடல்: பெரியாழ்வார்: “தாமோதரனே! எனது ஆத்மாவுக்கும், என் உடைமையான சரீரத்திற்கும் உன்னுடைய ஸுதர்சனாழ்வானுடைய திருவிலச்சினையை இடுவித்து உன்னுடைய கருணையே புரிந்திருந்தேன். இனி நான் செய்ய வேண்டுவதொன்றில்லை! இப்போது உன்னுடைய திருவுள்ளக்கருத்து என்னவோ?” என்று கேட்க, வேங்கடவன்: அதற்கு எம்பெருமான் ஆழ்வாரை நோக்கி , “ஆழ்வீர்! […]

உன் சக்கரப்பொறி ஒற்றிக்கொண்டு நின்னருளே புரிந்திருந்தேன்


ஸ்ரீரங்கம் பெரிய பிராட்டியான திருமாமகள் திருநாமங்கள் அடித்தாமரை மலர்மேல் மங்கை அடையார் கமலத்து அலர்மகள் அணிமாமலர் மங்கை அம்புருவ வரி நெடுங்கண் அலர் மகள் அம்புயத்தாள் அரவிந்தப் பாவை அரை செய் மேகலை அலர் மகள் அலர்மேல் மங்கை அல்லி மலர்த் திரு மங்கை அல்லி மாமலர் மங்கை அல்லி மாதர் இளங்கொடி இன்னமுதத் திருமகள் இன்னிள வஞ்சிக்கொடி உருப்பிணி நங்கை உன் திருமார்வத்து மாலை நங்கை எழில் திரு எழிலார் திரு ஏறு திரு ஒசிந்த ஒண் மலராள் ஒலி திரைநீர் பௌவம் […]

அடையார் கமலத்து அலர்மகள்



(திருப்பாவை – 1 ) 1 . நந்தகோபன் குமரன் 2 . யசோதை இளஞ்சிங்கம் 3 . கார்மேனியன் 4 . செங்கண்(ணன்) 5 . கதிர் மதிய முகத்தான் 6 . நாராயணன் (திருப்பாவை – 2 ) 7 . பாற்கடலில் பையத் துயின்றோன் 8 . பரமன் (திருப்பாவை – 3 ) 9 . ஓங்கி உலகளந்தோன் 10 . உத்தமன் (திருப்பாவை – 4 ) 11 . ஆழி மழைக் கண்ணன் 12 . […]

ஸ்ரீ ஆண்டாளின் திருமால் நாமாவளி


1
ஸ்ரீ: ஸ்ரீமதே இராமானுஜாய நம: ஸ்வாமி தேசிகன் அருளிச்செய்த  ஸ்ரீ ரகுவீர கத்யம் (ஸ்ரீ மஹா வீர வைபவம்) ஸ்ரீமாந் வேங்கட நாதார்ய: கவிதார்க்கிக கேஸரீ । வேதாந்தாசார்யவர்யோ மே ஸந்நிதத்தாம் ஸதா ஹ்ருதி ॥ ஜயத்யாஶ்ரித ஸந்த்ராஸ த்வாந்த வித்வம் ஸனோதய: । ப்ரபாவான் ஸீதயா தேவ்யா பரம-வ்யோம பாஸ்கர: ॥  பாலகாண்டம் ஜய ஜய மஹாவீர ! மஹாதீர தௌரேய ! தேவாஸுர ஸமர ஸமய ஸமுதித நிகில நிர்ஜர நிர்தாரித நிரவதிக-மாஹாத்ம்ய ! தஶவதன தமித தைவத பரிஷதப்யர்தித தாஶரதி-பாவ ! […]

ஸ்ரீ ரகுவீர கத்யம்


ஸ்ரீ: ஸ்ரீமதே ராமானுஜாய நம: “நமஸ்தேஸ்து மஹா மாயே ஸ்ரீபீடே ஸுரபூஜிதே சங்க சக்ர கதா ஹஸ்தே மஹாலக்ஷ்மி நமோஸ்துதே” பொருள்: வணக்கத்திற்கு உரியவளும், மகா மாயை ஆனவளும், ஸ்ரீ பீடத்தில் வசிப்பவளும் தேவர்களால் வழிபட்டவளும், சங்கு, சக்கரம், கதை இவற்றைக் கையில் ஏந்தியிருப்பவளுமான மகாலக்ஷ்மி தேவியே உன்னை வணங்குகிறேன். “நமஸ்தே கருடாரூடே கோலாஸுர பயங்கரி சர்வ பாப ஹரே தேவி மஹாலக்ஷ்மி நமோஸ்துதே” பொருள்: கருட வாகனத்தில் அமர்ந்தவளும் கோலாசுரன் என்னும் அசுரனுக்கு பயத்தைக் கொடுத்தவளும் சகல பாபங்களையும் போக்குபவளுமான மகாலக்ஷ்மி தேவியே உன்னை […]

ஸ்ரீ மஹாலக்ஷ்மி அஷ்டகம்


ஸ்ரீராமஜெயம் முதன்முதலில் ராமநாமம் எழுதியவர்: ஸ்ரீராமபிரான் ராவணணை போரில் வென்ற செய்தியை சீதையிடம் தெரிவிக்க முதலில் ஓடிவந்தவர் ஹனுமான். அவருக்கு சீதையைக்கண்டதும் உணர்ச்சிப் பெருக்கில் வார்த்தைகள் ஏதும் வரவில்லை. வெற்றிக் களிப்பில் சீதா தேவியின் முன் பணிந்து “அம்மா!’ என்று மட்டும் சொல்ல முயன்றார். ஆனால், நா தழுதழுத்ததால் சொல்ல வந்ததை மணலில் எழுத முயன்றார். சீதையின் முன் மணலில் “”ஸ்ரீராமஜெயம்” என்று எழுதிக் காண்பித்தார். அந்தக்குறிப்பைப் படித்த சீதை, ராமன் வெற்றி பெற்றதைத் தெரிந்து கொண்டாள். முதன் முதலில் “ஸ்ரீராமஜெயம்’ மந்திரத்தை எழுதியவர் […]

ஸ்ரீராமஜெயம்



4
ஸ்ரீ: ஸ்ரீமதே இராமானுஜாய நம: திருப்பல்லாண்டு தனியன் 1: (நாதமுனிகள் அருளிச்செய்தது) குருமுக மனதீத்ய ப்ராஹ வேதாநஷேஷான் நரபதி பரிக்லுப்தம் ஷுல்கமாதாதுகாம: ச்வஷுரமமரவந்த்யம் ரங்கநாதச்ய ஸாக்ஷாத் த்விஜகுலதிலகம் தம் விஷ்ணு சித்தம் நமாமி விளக்கம்: ஒரு ஆசார்யனின் திருமுகமாக சிறிதும் வித்யாப்யாசம் இல்லாமல், பாண்டிய மன்னனான வல்லபதேவனின் சபையிலே எம்பெருமானின் இயற்கையான இன்னருளினால் பகவத் பரத்வத்தை நிலைநாட்டுவதர்க்காக சகல வேதார்த்தங்களையும் எடுத்துரைத்தவரும், பொற்கிழியைப் பரிசாக வென்றவரும், தேவர்களாலும் வணங்கப் படுபவரும், ஸ்ரீ ரங்கநாதனுக்கு மாமனாரும், பிராமண குல திலகருமான அப்பெரியாழ்வாரை வணங்குகிறேன். திருப்பல்லாண்டு தனியன் […]

திருப்பல்லாண்டு


நம்மாழ்வார் அருளிச்செய்த திருவாய்மொழி பாசுரம் (3876)  பாசுரம்: புதுமணமுகந்துகொண்டெறியுமாலோ பொங்கிளவாடை புன்செக்கராலோ அதுமணந்தகன்ற நங்கண்ணன்கள்வம் கண்ணனிற்கொடி தினியதனிலும்பர் மதுமணமல்லிகைமந்தக்கோவை  வண்பசும்சாந்தினில் பஞ்சமம்வைத்து அதுமணந்தின்னருளாய்ச்சியர்க்கே யூதுமத்தீங் குழற்கேயுய்யேன் நான். விளக்கம்: எங்கிருந்தோ பொங்கி வரும் ஒரு இள வாடை, அது மல்லிகையின் மணத்தைச் சுமந்து வரும். கொஞ்ச நேரம் வரும் சின்னமாலைப் பொழுது பெருந்துயரத்தைத் தந்து போகிறது. அப்படி கலந்து பிரிந்த நமது க்ருஷ்ணனுடைய கள்ளச் செயல்கள் கள்வம் அவனிற்காட்டிலும் கொடியதாயிரா நின்றது கொடிது. இன்னமும் அதுக்குமேலே மதுவையும் மணத்தையுமுடைத்தான மல்லிகையினுடைய மெல்லிய ஸரமென்ன, அழகிய குளிர்ந்த சந்த மென்ன, இன் அருளுடைய ஆய்ச்சியர்க்கே அவன் குழல் ஊதுகிறான். பஞ்சம […]

கண்ணனிற் கொடியது அவன் குழலோசை!


ஸ்ரீ: ஸ்ரீமதே ராமானுஜாய நம: Sriman Narayaneeyam is the story of Lord Narayana. It was composed by Melpathur Narayana Bhattathri. It is a work consisting of 1034 slokas or verses, divided into 100 dasakams or chapters, each dasakam consisting of approximately 10 slokas. It is a condensed version of Srimad Bhagavata Purana, which consists of 18,000 slokas authored by Veda Vyasa. […]

ஸ்ரீமந் நாராயணீயம் 100வது தசகம்


1
துருவன் கதை ஸ்வாயம்புவ மனு வம்சத்தில் வந்த உத்தான பாதர் என்ற அரசர் பாரத தேசத்தை ஆட்சி செய்து வந்தார். மகாராஜா உத்தானபாதனுக்கு சுரூசி, சுநீதி என்று இரண்டு மனைவிகள். சுரூசியின் பிள்ளை உத்தமன், சுநீதியின் பிள்ளை துருவன். உத்தானபாதனுக்கு சுரூசியினிடம் மட்டும் பிரியம். லிங்க புராணத்தில் சுநீதியையும் துருவனையும் காட்டிற்கே விரட்டினார்கள் என்று சொல்லப்படுகிறது. சிம்மாசனத்தில் உத்தானபாதன் உட்கார்ந்துகொண்டிருந்தபோது உத்தமன் அவன் மடியில் உட்கார்ந்திருந்தான். துருவனும் அப்பாவின் மடியில் உட்காரலாம் என்று வந்தபோது சுரூசி ‘என்னிடத்தில் பிறக்காத உனக்கு இந்த இடம் தேவைதானா’ என்று […]

துருவ சரித்திரம்



Kamya Vanam (near Vrindavanam) Kamyavan is fourth among the twelve forests of Vraja-mandala. The word kamya means “well adorned”. This forest within Vraja-mandala is a most charming pastime place of Shri Krishna. Many pleasant lakes, wells, ponds, trees, creepers, flowers, fruits and species of birds contribute to its extraordinary beauty. Hence, it is called Kamyavan. This is the place where […]

Vrindavan Kamya vanam Vaibhavam


During the special month of Karthika, devotees around the world sing this Damodarastakam every day. Each verse describes various exceptional qualities or features of Krishna. In this year – 2015, Karthika month starts on October 27th and ends on November 25th. Chant Damodarastakam Kindly refer Damodarastakam slokam lyrics below given in Tamil as well as English.   ॥ ஸ்ரீ தாமோதராஷ்டகம் ॥ நமாமீஸ்²வரம் […]

Damodarastakam


?What is the Bhagavad Gita? The Bhagavad Gita is the eternal message of spiritual wisdom from ancient India. The word Gita means song and the word Bhagavad means God, often the Bhagavad Gita is called the Song of God. ?Why is the Bhagavad Gita called a song if it is spoken? Because its rhyming meter is so beautifully harmonic and […]

Facts about Bhagavad Gita


2
கிருஷ்ணனை நீராட வருமாறு அழைத்து பெரியாழ்வார் அழகாக பாடுகிறார். கண்ணனின் குழந்தைப் பருவத்தை மிகுந்த ஆர்வத்துடன் அவர் பாடியுள்ளார். எண்ணெய்க் குடத்தை உருட்டி, இளம்பிள்ளை கிள்ளி யெழுப்பி, கண்ணைப் புரட்டி விழித்து, கழகண்டு செய்யும் பிரானே, உண்ணக் கனிகள் தருவன், ஒலிகட லோதநீர் போலே, வண்ணம் அழகிய நம்பீ, மஞ்சன மாடநீ வாராய்! விளக்க உரை: “எண்ணெய் நிறைந்த குடத்தை உருட்டிவிட்டு, உறங்குகிற சிறு குழந்தைகளை கையால் வெடுககெனக் கிள்ளி எழுப்பி, தூக்கம் விட்டு எழுந்திருக்கச் செய்து, கண் இமையை தலைகீழாக மாற்றி அப்பூச்சி […]

பெரியாழ்வார் திருமொழி பாசுரம் – நீராடல் – எண்ணெய்க் குடத்தை



கிருஷ்ண பகவான் எங்கும் எதிலும் இருப்பவன் என்ற தத்துவத்தை முதலில் உணர்ந்தவர்கள், பகவான் மேல் எளிமையான பக்தி கொண்டிருந்த கோபிகைகளும், கோபாலர்களும் தான். எனவே தான் ஒவ்வொரு கோபிகைக்கும் ஒவ்வொரு கண்ணன் தெரிந்தான். பார்க்கும் பொருள் எல்லாவற்றிலும் இருப்பவன் அவனே என்ற தத்துவம். காணாமல் போன கோபாலர்களுக்காக அவர்கள் வடிவில் ஒவ்வொரு வீட்டிற்கும் கிருஷ்ணனே சென்றான். இது, எல்லாம் அவன் வடிவமே என்ற அரும் பொருள். இந்த இரண்டும் அவர்களுக்கு அல்லவா கிடைத்தது. அதனால்தான் சுகபிரம்ம ரிஷி, பாகவதத்தில் வரும் கோபிகைகளின் கீதத்தினை மிகமிக […]

Gopika Geetham


Shri Gopala Krishna, Himavad Gopalaswamy Betta, Karnataka – Located in the Chamarajanagar district of the state of Karnataka.

Himavad Gopala Krishna


கோவிந்த க்ருஷ்ண ஜெய் கோபால க்ருஷ்ண ஜெய் கோபால பால பால ராதா க்ருஷ்ண ஜெய் க்ருஷ்ண ஜெய் க்ருஷ்ண ஜெய் க்ருஷ்ண ஜெய் க்ருஷ்ண க்ருஷ்ண க்ருஷ்ண க்ருஷ்ண ஜெய் கோவிந்த க்ருஷ்ண ஜெய் கோபால க்ருஷ்ண ஜெய் கோபால பால பால ராதா க்ருஷ்ண ஜெய் கோபிகமால ஹாரிப்யாரி மாயி மீர மனவிஹாரி மதன மோஹன முரளிதாரி க்ருஷ்ண ஜெய் க்ருஷ்ண ஜெய் க்ருஷ்ண ஜெய் க்ருஷ்ண ஜெய் க்ருஷ்ண க்ருஷ்ண க்ருஷ்ண க்ருஷ்ண ஜெய் க்ருஷ்ண ஜெய் ராமா க்ருஷ்ண […]

கோவிந்த கிருஷ்ண ஜெய், கோபால க்ருஷ்ண ஜெய்


1
காளிங்க நர்த்தனா கோவிந்தா! கார்முகில் வர்ணா கோவிந்தா! ஸ்ரீமத் பாகவத புராணம் – தசமஸ்கந்தம், 17 வது அத்யாயத்திலிருந்து: பரீக்ஷித் ஸ்ரீ சுகப்ரம்மத்தைக் கேட்டார் “காளிங்கனுக்கு, கருடனால் என்ன தீங்கு ஏற்பட்டது ?விரிவாகப் பதில் சொல்ல வேணும்”. ஸ்ரீ சுகர் சொன்னார்: ஒருமுறை கருடனுக்கும், சர்ப்பங்களுக்கும் விரோதம் ஏற்பட்டபோது, பிரும்மா தலையிட்டு அவர்களுக்குள் சமரசம் ஏற்படுத்தி, அதன்படி ஒவ்வொரு அமாவாஸ்யை தினத்திலும், சர்ப்பங்கள் கருடனுக்கு உபசாரம் செய்து, அவன் பசியில்லாமல் இருக்க, ஆகாரம் கொடுத்து வந்தன. இதன்படி, சர்ப்பங்கள், கருடனால் கொல்லாமல் காக்கப்பட்டன. இந்த […]

காளிங்க நர்த்தனா கோவிந்தா!



வைகுண்டத்தில் ஜயன், விஜயன் என்னும் (துவார பாலகர்கள்) வாயிற்காப்பவர்கள் இருந்தனர். ஒருநாள், மிகச்சிறந்த யோகிகளான சனகர், சனந்தனர், சனாதனர் மற்றும் சனத்குமாரர் ஆகியோர் மகாவிஷ்ணுவையும், திருமகளையும் தரிசிக்க வந்தனர். இவர்கள் ஒரு துளியும் குற்றம், குறையோ, பாவ எண்ணங்களோ அற்றவர்கள். இவர்களை பிரம்மாவின் புத்திரர்கள் என்று கூறுவர். அத்தகைய மகா முனிவர்களை, இந்த துவாரபாலகர்கள் அவமதித்து பெருமாளைத் தரிசிக்க அனுப்பவில்லை. இதை எல்லாம் பார்த்துக் கொண்டிருந்த மகாவிஷ்ணு, திருமகளுடன் தாமே நேரில் வந்து காட்சியளித்தனர். அதுமட்டுமில்லாமல், தன்னை அவமதித்தாலும் தன் அடியவர்களை அவமதிப்பதைப் பொறுக்காத, […]

அந்தியம் போதில் அரியுருவாகி அரியை அழித்த பெருமாள்


ஸ்ரீமன் நாராயணன், அடியார்க்கு அடியாராக இருப்பவர்களை ரட்சித்து அருள்பவன்: ‘நம் ஆழ்வார்’ என இறைவனாலே பெயரிடப்பட்ட நம்மாழ்வார் பக்தியில் மூர்ச்சையாகி , மூர்ச்சையாகி , பின் பல நாட்கள் சுய நினைவின்றி மீண்டு மீண்டும், அந்த பரந்தாமனைப்பற்றி பாடல்கள் எழுதுவாராம். ஆழ்வாரின் பக்தி சிறப்பானது!! நம்மாழ்வாரை விட வயதில் மூத்தவர் மதுரகவியாழ்வார் , இவர் திருக்கோளூரில் பிறந்தவர் , வட நாட்டிலிருந்து , ஒரு கேள்விகுடைந்தெடுக்க பதில் தேடி ஒர் ஒளிக்காட்டிய வழியில் பயணித்து , நம்மாழ்வாரை சரணடைந்தவர். ! மற்ற ஆழ்வார்கள் திருமாலை […]

ஸ்ரீமன் நாராயணன் அடியார்க்கு அடியாராக இருப்பவர்களை ரட்சித்து அருள்பவன்


2
ஒரு சமயம் கண்ணன் எங்கோ சென்று விட்டான். அவனது தாய் யசோதைக்கு கூட அவன் எங்கு சென்றுள்ளான் என்பது பற்றிய தகவல் தெரியாமல் போயிற்று. இந்த சின்னக்கண்ணன் எங்கே போய் விட்டான், என வருந்தினாள். சட்டென ராதையின் நினைவு அவளுக்கு வந்தது. ராதாவிடம் கேட்டால், அவன் எங்கே இருக்கிறான் என்பது தெரிந்து விடும், இதற்குப் போய் கவலைப்பட்டோமே! அவளிடம் சொல்லாமல் இந்த மாயவன் எங்கும் போக மாட்டான். அவனது ஒவ்வொரு அசைவையும் கவனித்துக் கொண்டிருப்பவள் ராதை மட்டுமே. கண்ணன் இல்லாவிட்டால் ராதை இல்லை. எனக்கருதியவள் […]

யசோதா தேடிய கண்ணன்


ராதாஷ்டமி கண்ணன் ஆவணி அஷ்டமியில், ரோகிணி நட்சத்திரத்தில், மதுரா சிறைச்சாலையில் வசுதேவர்- தேவகி தம்பதியருக்கு நள்ளிரவு 12.00 மணிக்கு அவதரித்தார். அதற்கடுத்த சுக்லபட்ச அஷ்டமியில், விசாக நட்சத்திரத்தில், வ்ருஷபானு- கீர்த்திதா தம்பதிக்கு, பர்ஸானா என்னு மிடத்தில் நண்பகல் 12.00 மணிக்கு ராதை அவதரித்தாள்! “க்ருஷ்னேன் ஆராத்ய த இதி ராதா க்ருஷ்ணம் ஸமாராதயதி இதி ராதிகா‘ என்று ராதா உபநிடதம் கூறுகிறது. “கண்ணன் வணங்கும் உருவம் ராதா; கண்ணனை வணங்கும் உருவம் ராதிகா’ என்று பொருள். கண்ணன் தீபமென்றால் ராதை ஒளி! கண்ணன் சந்தனமென்றால் […]

Radhastami



2
ராதை தன் மீது கொண்ட அன்பை, அவள் பாவத்திலேயே ரசித்திட விரும்பினார் கிருஷ்ணர். அதனால் ராதையின் தங்கநிறத்தோடு சைதன்யராய்ப் பிறந்தார் என்று சொல்வர். கண்ணனுக்காக ஏங்கும் ராதை மனது! எனவேதான் அவருக்கு கிருஷ்ண தியானம் அதிகம். சைதன்யர் கங்கைக் கரைக்குச் சென்று கேசவபாரதி என்பவரி டம் சந்நியாச தீட்சை பெற்ற போது, அவருக்கு “ஸ்ரீகிருஷ்ண சைதன்யர்’ என்ற பெயரைச் சூட்டினார். அடிக்கடி ராதா- கோபியர் பாவத்தில் திளைத்து மூர்ச்சையுறுவார். பலமணிநேரம் சுயநினைவுக்கு வரமாட்டார். (நம்மாழ்வார் பரந்தாமனை பற்றி எழுதும்போது மூர்ச்சையாவது போல) ஒருமுறை பூரி […]

கிருஷ்ண சைதன்ய மகாபிரபு


5
பிருந்தாவனத்தில் கண்ணன் வளர்ந்த அந்த நாளும் வந்திடாதோ? நந்தகுமாரன் விந்தை புரிந்த அந்த நாளும் வந்திடாதோ? பிருந்தாவனத்தில் கண்ணன் வளர்ந்த அந்த நாளும் வந்திடாதோ? அனைவரும் கூடி அவன் புகழ் பாடி நிர்மல யமுனா நதியினில் ஆடி மனம் வனம் திரிந்து வரதனை தேடி அனுதினம் அமுதனை தரிசனம் செய்த அந்த நாளும் வந்திடாதோ? மானினம் நாணிடும் மங்கையரோடு மாதவர் தோறும் மயங்கிடுமாறு தேனின் இனித்திடும் தீங்குழல் ஊதி …. தேனின் இனித்திடும் தீங்குழல் ஊதி மானிடர் தேவரின் மேல் எனச்செய்தார் அந்த நாளும் […]

பிருந்தாவனத்தில் கண்ணன் வளர்ந்த அந்த நாளும் வந்திடாதோ


1
கண்ணன் பிறந்த இரவில் மோகனத் தாலாட்டு: எத்தனையோ தாலாட்டுகள் பாடினாலும், குட்டி கிருஷ்ணனின் தாலாட்டு மோகனத் தாலாட்டு அல்லவா? கண்ணன் பிறந்த இரவு. இந்த இரவு மிகவும் கடினமான இரவு, குழந்தைக்கு! சிறை விட்டு, ஆற்றைக் கடந்து, ஆழி போல் மின்னி, வலம்புரி போல் நின்றதிர்ந்து, இடி மின்னல், புயல் மழையில்… பிறந்ததுமே பயணம் தொடங்கி விட்டது! உலகத்தையே பயணிக்க வைக்கும் குழந்தை, இன்று, தானே பயணிக்கிறது! ஒருத்தி மகனாய்ப் பிறந்து, ஒர் இரவில், ஒருத்தி மகனாய் வளர.. விதிப்பவன் தனக்கே விதித்துக் கொண்டான்!! […]

கண்ணன் பிறந்த இரவில் மோகனத் தாலாட்டு


ஆயர்ப்பாடி என்ன சுயம்வரம் நிகழும் இடமோ!? “பத்துநாளும் கடந்த இரண்டாநாள்* எத்திசையும் சயமரம் கோடித்து* மத்தமாமலை தாங்கிய மைந்தனை* உத்தானம் செய்து உகந்தனர் ஆயரே” – பெரியாழ்வார் திருமொழி குழந்தை கண்ணன் பிறந்த பன்னிரண்டாம் நாளன்று, ஆயர்பாடியின் எல்லா இடங்களிலும், ஊரில் ஒரு தெரு விடாது, எல்லா இடங்களிலும், ஆயர்ப்பாடி முழுவதும் நன்மைக்கும், மங்கலத்திற்கும் அறிகுறியான வெற்றித் தூண்கள் நடப்பட்டு, வண்ண வண்ணத் தோரணங்கள் கட்டி சுயம்வரம் நிகழும் இடத்தினைப் போல் அலங்கரித்திருந்தனர். பிறந்த குழந்தையை உடனே எங்கும் வெளியில் கொண்டு வர மாட்டனர்; […]

ஆயர்ப்பாடி என்ன சுயம்வரம் நிகழும் இடமோ!?